பலகற்றோம் யாமென்று தற்புகழ வேண்டா அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும் சிலகற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க் கச்சாணி யன்னதோர் சொல்.