Angu Samy on Clubhouse

Updated: Oct 1, 2023
Angu Samy Clubhouse
135 Followers
40 Following
@angusamy19 Username

Bio

பிரபஞ்சத்திற்கு நன்றி🙏*என் வாழ்வில் பணம் நிறைந்து இருக்கின்றது.*

*நான் பணம் சம்பாதிப்பதில் திறமைசாலி.*

*அனைத்து செல்வங்களும் என்னை தேடி வந்து அடைகின்றது.*

*நான் பண மழையில் நனைகின்றேன்.*

*நான் தொட்டதெல்லாம் பொன் ஆகின்றது.*

*நான் செல்வ செழிப்போடு வாழ்கின்றேன்.*

*பணம் எனக்கு பல வழிகளில் வருகின்றது.*

*நான் பணத்தை நேசிக்கின்றேன்.*

*பணமும் என்னை நேசிக்கின்றது. *

*என் எண்ணமும் பணத்தை ஈர்க்கின்றது. *

*நாளுக்கு நாள் என் பண வரவு பெருகி கொண்டே இருக்கின்றது.*

*எனக்கு அதிக லாபம் வந்து கொண்டே இருக்கின்றது.*

*என் வாழ்வில் பணம் நிறைந்து இருக்கின்றது நன்றி நன்றி🙏
Money is always ultimate


நான் மிகுந்த ஆரோகியத்துடன்
இருக்கின்றேன் *💪💪
நான் தினமும் காலையில் விரைவாக எழுந்து கொண்டு இருக்கிறேன் *🙂
நான் அனைத்து உடற்பயிற்சியையும் விரும்பி செய்கிறேன் *🏋🤸‍♂🧘‍♂🚶
நான் நல்ல ஆரோகியமான உணவை மட்டுமே விரும்பி உண்கின்றேன் *🥗
நான் இக்கணத்தில் வாழ்கின்றேன் *👒
என் உடல் உறுப்புகள் சீராக செயல் படுகின்றன *💥
நான் எனது உடலை கட்டு கோப்பாக வைத்துள்ளேன் *🙌
நான் சீரான உடல் எடையை பராமரிக்கின்றேன் *🕺
நான் எனக்கு பிடித்தமான அனைத்து உடைகளிளும் அழகாக உள்ளேன் *👔🥻
என் உடல் உறுப்புகள் எனக்கு காட்டும் அறிகுறிகளை உற்று நோக்கி கவனிக்கின்றேன் *🧐
ஆரோகியமாக இருப்பது எனக்கு மிக எளிதான ஒன்று *🏃‍♂🏃
நான் மிக அழகாக ஜெலிக்கின்றேன் 🌟
ஒவ்வொரு நாளும் என் ஆரோக்கியம் மேம்பட்டு கொண்டே இருக்கின்றது *👌
நான் சுலபமாக என் உடலை பராமரிக்கின்றேன் *😍
என் நல்ல உடல் நிலைக்கு உதவும் இந்த பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானா கோடி நன்றிகள்🌄திருப்பதிஏஜென்ஸி,
FROM MADURAI
9790448985
உணவு பொருள்🛒🛒🛒 DISTRIBUTION
JAGGERY POWDER

Last 10 Records

if the data has not been changed, no new rows will appear.

Day Followers Gain % Gain
October 01, 2023 135 +7 +5.5%
January 30, 2023 128 +5 +4.1%
September 30, 2022 123 -1 -0.9%
August 09, 2022 124 +1 +0.9%
July 03, 2022 123 +4 +3.4%
April 19, 2022 119 +7 +6.3%
March 11, 2022 112 +12 +12.0%
January 13, 2022 100 +17 +20.5%
December 06, 2021 83 +24 +40.7%

Charts

Member of

More Clubhouse users