மகி RN on Clubhouse

Updated: Jan 15, 2024
மகி RN Clubhouse
634 Followers
60 Following
@alagu_buji Username

Bio

துரியோதனனின் ரசிகை ..😍

பூ வாசம் தேடும் பூ இவள்😝

இயற்கையின் காதலி🌳🌿🍃🌥️🌦️

தனிமைக்கு சொந்தக்காரி🥰
_____________________________
எவரின் நகலாகவும் இருக்க எனக்கு துளியும் விருப்பம் இல்லை...

எனக்கான விருப்ப பாதையில் என் நிஜத்தை தேடிக் கொண்டிருக்கின்றேன்...

எவருடைய நகலும் என்னை முழுமையாகாது...🤷
_________________________________________
என்னிடமிருந்து துவங்குகிறேன்..

அதில் தோன்றும் எண்ணங்களும் ஏக்கங்களும்
என்னுடையது..

வரும் வளர்ச்சிகளும் வேதனைகளும் என்னுடையது..

பார்க்கும் பொறுப்புகளும் போராட்டங்களும் என்னுடையது..

வேரூரும் வண்ணங்களும் வலிகளும் என்னுடையது...

காணும் கனவுகளும் கவலைகளும் என்னுடையது..

சமூக வார்த்தைகளும் விமர்சனங்களும் ஒருபோதும் என்னை வீழ்த்த இயலாது..

விதை என முளைத்த நான் வெட்டுண்டாலும் கிளைஎன துளிர்த்து வளர்வேன்..

என் வாழ்க்கை என்னுடையது..🤷
______________________________________________
மனிதர்களே காயப்படுத்தி விட்டு.....

இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்கும் சராசரி ஆள்
நான் இல்லை...
______________________________________________

விதி என்னும் ஒற்றை சொல்லை நம்பி

மதி தன்னை தொலைத்த மனிதா!

இதுவே உனது விதி விதிப்படிதான் வாழ்க்கை என்று உன்னை நம்ப வைத்து இந்த சமூகம்...

நீயும் அதை நம்பி முயற்சிகளை கைவிட்டாய்...

மகிழ்ச்சிகளை மறந்து போனாய்...

சோகமான முகத்தோடு சாபம் கிடைத்ததுபோல்
தவித்தாய்...

இனியாவது மகிழ்ந்திரு மனிதா..!!

விதி என்பது பொய் வாழ்வின் ஒவ்வொரு தருணங்களையும் முயற்சித்து பெற வேண்டும்.....

அதுவே அழகு...

விதி என சேர்ந்தால் வழி ஏது மனிதா...!

முயற்சிகள் தொடர்ந்தால் வாழ்வில் இருள் ஏது மனிதா?
__________________________________________

பெண்ணியம் அழகு!

அவ்விடத்து கண்ணியம் காத்தல் அதனினும் அழகு!!!

Feminine but not a feminist😝
_____________________________________________
அலைவார் அவர் எல்லாம் தொலை வார் வசனம் தவறு..🥰

அலைவார் அவர்தானே எல்லாம் அடைவார் அவர் அடையும் புதையல் பெரிது...😎

Nature, Travel , U1 voice& Music Na.Muthu Kumar lyrics lover

Member of

More Clubhouse users