Angannan AK on Clubhouse

Updated: Jan 16, 2024
Angannan AK Clubhouse
216 Followers
201 Following
Jun 17, 2021 Registered
@akangannan Username

Bio

Founder OF
Ak mobiles & Ak printz
Fave quotes :
1} Even sparrow has bigger brains.
2} “நீங்கள் வென்றால், நீங்கள் விளக்க வேண்டிய அவசியமில்லை … நீங்கள் தோற்றால், விளக்க நீங்கள் அங்கு இருக்கக்கூடாது!”
3} போருக்கு செல்லும் போது கையில் ஆயுதம் கொண்டு செல்ல வேண்டும் என்பது அவசியம் இல்லை. நீ உண்மையான வீரன் என்றால் உனக்கான ஆயுதத்தை நீ செல்லும் போர்க்களத்திலேயே உன்னால் சம்பாதித்துக்கொள்ள முடியும்...

The greatest glory in living lies not in never falling, but in rising every time we fall. 

The way to get started is to quit talking and begin doing.Your time is limited, so don't waste it living someone else's life. Don't be trapped by dogma – which is living with the results of other people's thinking.

If life were predictable it would cease to be life, and be without flavor. 

If you look at what you have in life, you'll always have more. If you look at what you don't have in life, you'll never have enough. 

If you set your goals ridiculously high and it's a failure, you will fail above everyone else's success. 

Life is what happens when you're busy making other plans...


எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று
நீயும் பின்தொடராதே
உனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடு...

எத்தனை கைகள்
என்னை தள்ளிவிட்டாலும்
என் நம்பிக்கை
என்னை கை விடாது

இருளான வாழ்க்கை என்று
கவலை கொள்ளாதே
கனவுகள் 💭 முளைப்பது இருளில் தான்

சந்தேகத்தை எரித்துவிடு நம்பிக்கையை
விதைத்துவிடு
மகிழ்ச்சி தானாகவே
மலரும்...

ஒளியாக நீயிருப்பதால்
இருளைபற்றிய கவலை எனக்கில்லை...

பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும்
தரையில் இருக்கவும் கற்றுக்கொள்...
சிறகுகளை இழந்தாலும் வருந்தமாட்டாய்...

நம்மை அவமானப்படுத்தும் போது
அந்த நொடியில் வாழ்க்கை வெறுத்தாலும்
அடுத்த நொடியில் இருந்துதான்
நம் வாழ்க்கையே ஆரம்பமாகுது...

துன்பம் நம்மை சூழ்ந்த போதும்
மேகம் கலைந்த வானமாய் தெளிவாகவே இருப்போம்...

தனித்து போராடி கரைசேர்ந்த பின்
திமிராய் இருப்பதில் தப்பில்லையே

எப்போதும் என்
அடையாளத்தை
யாருக்காகவும் விட்டு
கொடுக்க மாட்டேன்

முட்களையும் ரசிக்க கற்றுக்கொள்
வலிகளும் பழகிப்போகும்...

அடுத்தவரோடு ஒப்பிட்டு
உன்னை நீயே தாழ்த்திக்கொள்ளாதே
உலகத்தில் பெஸ்ட் உனக்கு நீயே...

பல முறை முயற்சித்தும்
உனக்கு தோல்வி என்றால்
உன் இலக்கு தவறு
சரியான இலக்கை தேர்ந்தெடு..

வேதனைகளை ஜெயித்துவிட்டால்
அதுவே ஒரு சாதனைதான்...

உன்னால் முடியும்
என்று நம்பு...
முயற்சிக்கும் அனைத்திலும்
வெற்றியே...

எந்த சூழ்நிலையையும்
எதிர்த்து நிற்கலாம்
தன்னம்பிக்கையும் துணிச்சலும்
இருந்தால்......

குறி தவறினாலும்
உன் முயற்சி
அடுத்த வெற்றிக்கான
பயிற்சி......

ஒரு நாள்
விடிவுகாலம் வரும்
என்றநம்பிக்கையில் தான்
அனைவரின் வாழ்க்கையும்
நகர்ந்துக்கொண்டிருக்கு...

Invited by: Shyam Vasudev

Last 10 Records

if the data has not been changed, no new rows will appear.

Day Followers Gain % Gain
September 26, 2022 216 +6 +2.9%
August 06, 2022 210 +5 +2.5%
June 30, 2022 205 +18 +9.7%
May 24, 2022 187 +3 +1.7%
April 16, 2022 184 +15 +8.9%
January 10, 2022 169 +5 +3.1%
December 04, 2021 164 +9 +5.9%
October 26, 2021 155 +24 +18.4%
September 19, 2021 131 +111 +555.0%

Charts

Member of

More Clubhouse users