வானத்தையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவன். ஷைத்தானையும், அவனைப் பின்பற்றும் மனிதர்களைத் தவிர்த்து, உலகிலுள்ள அனைவரும் என் சகோதர சகோதரிகளே. வேற்றுமையிலும் ஒற்றுமை ரொம்பவே பிடிக்கும். மனிதர்கள் அனைவரும் இறைவனால் படைக்கப்பட்ட அடியார்களே. رب
Rabb
Lord
இறைவன்
الحمد للٰه رب العٰلمينۙ
அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
(அல்குர்ஆன் : 1:2)
رسول
Rasool
Messenger
தூதர்
رسول من اللٰه يتلوا صحفا مطهرة ۙ
(அத் தெளிவான ஆதாரம்) அல்லாஹ்விடமிருந்து வந்த தூதர், அவர்களுக்கு பரிசுத்தமான ஆகமங்களை ஓதிக் காண்பிக்கிறார் (என்பது).
(அல்குர்ஆன் : 98:2)
مؤمن
Moemin
Believer
நம்பிக்கையாளர், விசுவாசி
فمن يعمل من الصٰلحٰت وهو مؤمن فلا كفران لسعيه وانا له كٰتبون
எனவே, எவர் முஃமினாக, நல்ல அமல்களை செய்கிறாரோ அவருடைய முயற்சி வீணாகி விடாது. நிச்சயமாக நாமே அதை (அவருக்காக)ப் பதிவு செய்து வைக்கிறோம்.
(அல்குர்ஆன் : 21:94)