✌️✌️நான் யார் என்று கேர்பவர்களுக்கு
இதோ என் முன்னுரை😎😎
💚அம்மாவின் வலியில் ❤️அப்பாவின் வழியால்
👉எனது பெயர் அஜாத சத்ரு.அருணகிரிநாதன் காளியம்மாள் ☀️(எதிரிகளே இல்லாதவன்)
👉படிப்பு :மருந்தாக்கவியல்
😆பிறப்பின் அடிப்படையில் இந்து மதம்
❤️💚தமிழ் மீது மிக பெரிய காதல் கொண்டவன்
😎😆கொஞ்சம் நல்லவன் ரொம்ப கெட்டவன் (படத்தின் வசனம்)
✍️கவிதை கிருக்குவது கொஞ்சம் பிடிக்கும்
🖤திராவிடியன்(Dravidian)❤️
🖤பெரியாரின் பேரன் நான்🖤
🖤அண்ணாவின் தொன்டன்❤️
🖤கலைஞரின் அரசியல் ரசிகன்❤️
🖤MGR ன் கலை◽ உலக ரசிகன்❤️
💪மேதகு வே.பிரபாகரனின் தம்பி(அவர் இறந்த பின்பே அவரை பற்றிய புரிதல்)
👉இன்னும் மதிப்புமிக்க நிறை மனிதர்களை பிடிக்கும்😎
🎗️பாரதியின் வழித்தோன்றால்
🔯இந்துக்களை மதிபவன் இந்துவத்தை அல்ல
👉யாழ் பானத்தை ஒரு முறையாவது பார்வையிட வேன்டும்
✍️கருத்துக்களை கருத்துகளால் மட்டுமே எதிர் கொள் அதுவே முழு சுதந்திரம்👏
முடிவுரை
இறுதியாக அழகாகவும் அறிவாக பேசும் அனைவரின் ரசிகன் நான் 😎
நன்றி🙏
Youtube channel -AaTtuTaiYan
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
January 26, 2024 | 27 | 0 | 0.0% |
January 31, 2023 | 27 | +1 | +3.9% |
August 09, 2022 | 26 | -1 | -3.8% |
April 19, 2022 | 27 | +1 | +3.9% |
March 11, 2022 | 26 | +3 | +13.1% |
October 28, 2021 | 23 | +2 | +9.6% |
September 22, 2021 | 21 | +4 | +23.6% |