Ganesh Sundararajan on Clubhouse

Updated: Aug 5, 2023
Ganesh Sundararajan Clubhouse
71 Followers
224 Following
@a2acom Username

Bio

Business Man ,a2acom,
Banking ,All INSURANCE
எண்ணம் போல் வாழ்க்கை,
அனைத்தும் அனைவருக்கும், மகிழ்வித்து மகிழ்,

தினமும் சொல்ல வேண்டியது

1 நான் சிறப்பானவற்றை பெற்றுக் கொண்டு இருக்கிறேன்

2. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்

3. நான் அபரிமிதமாக இருக்கிறேன்

4. நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்

5. நான் அன்பில் திளைக்கிறேன்

6.நான் எப்போதும் சரியான நேரத்திற்கு சென்று விடுகிறேன்

7. நான் என்றென்றும் இளமையாக இருக்கிறேன்

8.நான் ஒவ்வொரு நாளும் உற்சாகம் மிக்க ஆற்றலால் நிரம்பி வழிகிறேன்

வாழ்க்கையில் எல்லாம் பெற சொல்ல வேண்டியது

01.இந்த நாள் இனிமையான நாள் நன்றி.

02.இந்த நாள் மகிழ்ச்சியான நாள் நன்றி.

03.இந்த நாளுக்கு மனமார்ந்த நன்றிகள்.

04.இந்த நாட்களில் எல்லாமே வெற்றி அடைந்ததற்கு நன்றி.

05.நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் நன்றி.

06.நான் சாதனையாளன் நன்றி.

07.நான் சிந்தனையாளன் நன்றி.
.
08. நாள் தோறும் செல்வம் என்னை நோக்கி வந்து கொண்டே இருக்கிறது நன்றி.

09.செல்வம் வளர்ந்து கொண்டே இருக்கிறது நன்றி.

10.நான் ஒவ்வொரு நாளும் அபரிமிதமான வியாபார வாய்ப்பை ஈர்த்துக்கொண்டே இருக்கிறேன் நன்றி.

11.நான் அன்பாக இருக்கிறேன் நன்றி.

12.நான் நேர்மறையான ஆற்றல் எண்ணங்களில் இருக்கிறேன் நன்றி.

13.எனது குடும்பம் அமைதியாக இருக்கிறது நன்றி.

14.நான் எனது கனவு இல்லத்தில் இருக்கிறேன் நன்றி.

15.நான் எனது கனவு .மணைவி / கணவரோடு இருக்கிறேன் நன்றி.

16. எனது கனவு வாகனம் என்னிடம் உள்ளது நன்றி.

17.எனது பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள் நன்றி.

18.பண வளர்ச்சிக்கான வாய்ப்புகளை நான் ஈர்த்து கொண்டிருக்கிறேன் நன்றி.

19.எனது தொழில் / வியாபாரம் மேலும் மேலும் முன்னெற்றத்தில் நிறைய பணம் வந்து கொண்டிருக்கிறது நன்றி.


20.பணம் என்பது ஒரு மாபெரும் சக்தி அதனை நிறைய ஈர்த்து எனக்கும் மற்றவர்களுக்கும் உதவி புரிவேன் நன்றி.



21நான் கோடிஸ்வரனாக திகழ்ந்து கொண்டிருப்பதற்கு நன்றி.

22.இறைவா நீர் அளித்துள்ள அனைத்திற்கும் நன்றிகள்.
23.நான் ஒவ்வொரு நாளும் உற்சாகம் மிக்க ஆற்றலால் நிரம்பி வழிகிறேன்
24.நான் எப்போதும் சரியான நேரத்திற்கு சென்று விடுகிறேன்
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

தினமும் இந்த நற் சிந்தனையோடு உங்களது புதிய நாளை துவக்குங்கள்.

மென்மேலும் வளர்ந்து, இந்த உலகில் உன்னத மனிதராக வாழ்த்துகள்.

Member of

More Clubhouse users