தமிழகத்தைப் பொருத்தமட்டில், மதங்களைத் தவிர்த்து, சித்தாந்த அடிப்படையில் மொத்தமே மூன்று தான் இருக்கிறது. தமிழ் தேசியம், திராவிட தேசியம், இந்திய தேசியம்.
இவற்றில் இந்திய தேசியம் மட்டுமே என்றென்றும், முக்காலத்திற்கும் ஜீவனுள்ள ஒன்று. உண்மையானது. நிரந்தரமானது. நிதர்சனமானது. பரிசுத்தமானது.
தமிழ் தேசியம், திராவிட தேசியம், இவை இரண்டும் மாயைகள். இவை இரண்டும் கற்பனையானவை. ஒருபோதும் இவற்றிற்கு உருவம் கிடையாது. அரூபமானவை.
நாட்டுக்கு எள்ளளவும் பிரயோஜனம் இல்லாத ஒரு போதை வஸ்து. நாட்டுக்குத் தேவையேயில்லாத ஆணிகள். இவை என்றுமே இருந்ததில்லை. இருக்கப் போவதுமில்லை. குறிப்பிட்ட சதவீத ஓட்டு அரசியலுக்காக ஒரு பேசு பொருளாகவே இருந்துவிட்டு போகும் நீர்க்குமிழிகள்.
தமிழக மக்களே, சாதிகளைக் கடந்து,
இந்துக்களாய் ஒன்றினைவோம். இந்தியாவைக் காப்போம்.