CAMERA OBSCURA CLUB on Clubhouse

CAMERA OBSCURA CLUB Clubhouse
276 Members
Updated: Jun 4, 2024

Description

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்...!

Camera Obscura Club
புகைப்படக் கலைஞர்களுக்கான பல்வேறு பயிற்சி வகுப்புகளை எளிமையான தமிழில் வழங்கியுள்ளது.
தற்பொழுது clubhouse வாயிலாகவும் தொடர்கிறது.

பங்கேற்போம்...

கலந்துரையாடுவோம்...

பயன்பெறுவோம்...

வருக நண்பர்களே...!

_________________________________________
உரையாடல் மட்டுமே...!: விவாதம் செய்ய அனுமதி இல்லை. ஆரோக்யமான உரையாடல் மட்டுமே செய்யலாம். ஒருவரின் கருத்தை முரண்பட்டு அவருக்கு எதிராக விவாதத்தைத் தொடுக்கவேண்டாம். அன்பான, மென்மையான, நாகரிகமான வார்த்தைகளுக்கு மட்டுமே அனுமதி.
வெளியேறலாமே...!: இந்த அறையின் உரையாடலில் தங்களுக்கு ஆர்வம் இல்லாவிட்டால், சத்தமில்லாமல் வெளியேறிவிடலாமே...? அதனை தவிர்த்து விவாதம் செய்து குழப்ப முயற்சிக்க வேண்டாம். ஏனென்றால் இங்கு கற்பவர்கள் அதிகமாக உள்ளனர்.
கனியிருப்பக் காய் எதற்கு...?: அமைதியாக கவனிக்கவும். பேச விரும்பினால் கைகளை உயர்த்தவும். அழைக்கப்படும்வரை காத்திருக்கவும். இரண்டு நிமிடங்களுக்குள் உரையை முடித்துக்கொள்ளவும். பேசுபவர்களை இடைமறிக்க வேண்டாம். இனிமையாகப் பேசவும்.

Rules

உரையாடல் மட்டுமே...!

விவாதம் செய்ய அனுமதி இல்லை. ஆரோக்யமான உரையாடல் மட்டுமே செய்யலாம். ஒருவரின் கருத்தை முரண்பட்டு அவருக்கு எதிராக விவாதத்தைத் தொடுக்கவேண்டாம். அன்பான, மென்மையான, நாகரிகமான வார்த்தைகளுக்கு மட்டுமே அனுமதி.

வெளியேறலாமே...!

இந்த அறையின் உரையாடலில் தங்களுக்கு ஆர்வம் இல்லாவிட்டால், சத்தமில்லாமல் வெளியேறிவிடலாமே...? அதனை தவிர்த்து விவாதம் செய்து குழப்ப முயற்சிக்க வேண்டாம். ஏனென்றால் இங்கு கற்பவர்கள் அதிகமாக உள்ளனர்.

கனியிருப்பக் காய் எதற்கு...?

அமைதியாக கவனிக்கவும். பேச விரும்பினால் கைகளை உயர்த்தவும். அழைக்கப்படும்வரை காத்திருக்கவும். இரண்டு நிமிடங்களுக்குள் உரையை முடித்துக்கொள்ளவும். பேசுபவர்களை இடைமறிக்க வேண்டாம். இனிமையாக பேசவும்.

Last 30 Records

Day Members Gain % Gain
June 04, 2024 276 0 0.0%
March 09, 2024 276 0 0.0%
January 19, 2024 276 0 0.0%
December 05, 2023 276 0 0.0%
October 29, 2023 276 0 0.0%
September 29, 2023 276 0 0.0%
August 31, 2023 276 0 0.0%
August 02, 2023 276 0 0.0%
July 02, 2023 276 0 0.0%
April 06, 2023 276 0 0.0%
March 12, 2023 276 +1 +0.4%
October 28, 2022 275 +1 +0.4%
October 15, 2022 274 +1 +0.4%
August 25, 2022 273 +1 +0.4%
June 01, 2022 272 +1 +0.4%
May 25, 2022 271 +1 +0.4%
April 28, 2022 270 +1 +0.4%
April 21, 2022 269 -1 -0.4%
March 09, 2022 270 +18 +7.2%
November 15, 2021 252 +1 +0.4%

Charts

Some Club Members

More Clubs