தமிழ், இசை, வரலாறு, அறிவியல், வாழ்வியல் பற்றி நிறைய பேசும்- பாடும் தளம். 
அனைவரும் வருக.... வருக....
பேசவேண்டாம்: 
கடுஞ்சொல் இழிச்சொல் பேசேல்....
யார்க்கும் தீதும் கூறேல்...
புறத்தில் யாரையும் இகழேல்...
பேசுக: 
தமிழில் பேசுக...
பயனான செய்திகள் பேசுக.... 
இனிய சொற்களால் பேசுக....
நோக்கம்: 
அமைதி வேண்டுவோர்க்கு அணைப்பு. எல்லார்க்கும் பொதுத்தளம் பேணல்.
மாந்த ஓர்மை-நேயத்திற்கும் இயங்கல்.
| Day | Members | Gain | % Gain | 
|---|---|---|---|
| June 20, 2024 | 980 | +28 | +3.0% | 
| March 17, 2024 | 952 | +44 | +4.9% | 
| January 27, 2024 | 908 | +65 | +7.8% | 
| December 13, 2023 | 843 | +13 | +1.6% | 
| November 04, 2023 | 830 | +5 | +0.7% | 
| October 04, 2023 | 825 | +30 | +3.8% | 
| September 05, 2023 | 795 | +11 | +1.5% | 
| August 07, 2023 | 784 | +13 | +1.7% |