ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை உடைய அனைவருக்கும் என் முதற்கண் வணக்கம்
சாகா வரத்தின் சாவியை பெற ஜீவகாருண்யமே சிறந்த சாதனமாகும், உயரிய தேகம் எடுத்த மனித உயிர்கள் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை பழகி ஆருயிர் ஆகிய அருட்பெருஞ் ஜோதியை அடைய வேண்டும்.
சாதி மதம் சமயம் ஆச்சாரம் முதலிய பேதங்கள் மக்களை பிரித்து சிறப்பிழக்க செய்கின்றது எனவே நமது ஒருமை தந்தையின் அருள்வழி நின்று சாகாத வள்ளலின் வாரிசுகளாய் வலம் வருவோம்.
'சாகாக்கல்வி பயிற்றி என்னுட் சார்ந்து விளங்கும் சற்குருவே'
-
வள்ளலார்
The 19th century "sagaasaint"
Tips- read 6th thirumurai, feed hunger people & seed compassion in them