கிழக்கிலங்கை on Clubhouse

கிழக்கிலங்கை Clubhouse
43 Members
Updated: Jun 23, 2024

Description

கிழக்கிலங்கை மக்களின் நிலமைகளை இன மத மொழி பேதமின்றி சர்வதேச மட்டத்தில் உண்மையுடன் பேசுவோம், உரக்கப்பேசுவோம்…..
நாகரியமான முறையில் கருத்தாடல்: கருத்தாடல்கள் நாகரிகமான முறையில் இருத்தல் வேண்டும் அநாகரியமான முறையில் உரையாடுபவர்களுக்கு பேச சந்தர்ப்பம் தரப்பட மாட்டாது..
எமது கருத்தை திணித்தல் கூடாது: ஒவ்வொருத்தரும் அவரவர் கருத்தை முன்வைக்கலாம், வாதாடலாம், ஆனால் இன்னொருத்தர் மீது வலுக்கட்டாயமாக திணித்தல் கூடாது! பிடித்திருந்தால் ஆமோதிக்கலாம் இல்லையேல் மறுப்புடன் விட்டு வெளியேறலாம்…
தனிப்பட்ட விமர்சனங்களுக்கு தடை: ஒரு மனிதனின் தனிப்பட்ட விடயங்களை விமர்சித்தல் கூடாது உதாரணமாக அவரது தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், குடும்ப உறவுகள், நடத்தைகள்…

Last 30 Records

Day Members Gain % Gain
June 23, 2024 43 0 0.0%
March 19, 2024 43 +1 +2.4%
January 29, 2024 42 +1 +2.5%
December 15, 2023 41 0 0.0%
November 05, 2023 41 0 0.0%
October 06, 2023 41 0 0.0%

Charts

Some Club Members

More Clubs