*தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற் பாற்பட் டொழுகப் பெறின்". அதிகாரம்12 குறள் 111*
தமிழ் தேசியம் சார்ந்த கொள்கைகளை முன்நிறுத்தி செயல் படுவதுடன் உலகளாவிய ரீதியில் இடம் பெறும் அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை எம்மவர்களிடையே பகிர்ந்து கொள்வதே பிரித்தானிய நேரத்தின் முக்கியமான நோக்கமாகும். அதேவேளை எமது நிர்வாகிகள் அனைவரும் எந்த ஒரு அரசியல் கட்சிகளுக்குமான ஆதரவு நிலைபாட்டுடன் செயல்படாமல் நடுநிலை வகிப்பார்கள்.
பிரித்தானிய நேரக்குழுவில் கலந்து கொள்பவர்கள் பின்வரும் விதிகளுக்கு உடன்பட்டால் மாத்திரமே உள்நுழையுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின் றீர்கள்.
*விதிமுறைகள்*
1. தீய வார்த்தைகளை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பயன்படுத்தக்கூடாது
2. விதிமுறை 1ஐ மீறுவோர் கீழே இறக்கப்படுவதுடன் மீண்டும் எந்த சந்தர்ப்பத் திலும் பேச அனுமதி வழங்கப்படமாட்டாது.
3. ஏனைய உறுப்பினர்களுடன் வன்முறையைத் தூண்டும் முறையில் உரையாட
அனுமதிக்கப்படமாட்டாது
4.வேறு சக தளங்களில் பேசப்படும் சர்ச்சைக்குரிய விடயங்களை எங்கள் தளத்தில் பேசுவது தடைசெய்யப்பட்டுள்ளது
5. குழுவின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்கள் பேச மேலே வர விரும்புமிடத்து அவர்களை மேலே அழைப்பதற்கான முடிவை நிகழ்ச்சிப் பொறுப்பானவர்களேமுடிவெடுப்பார்கள்.
நன்றி
நிர்வாக குழு
விதிமுறை:-01: 1. தீய வார்த்தைகளை எந்த சந்தர்ப்பத்திலும் பயன்படுத்தக்கூடாது. மீறுவோர் கீழே இறக்கப்படுவதுடன் மீண்டும் பேச எந்த சந்தர்ப்பத்திலும் அனுமதி வழங்கப்படமாட்டாது.
விதிமுறை:-02: ஏனைய உறுப்பினர்களுடன் வன்முறையைத் தூண்டும் முறையில் உரையாட அனுமதிக்கப்படமாட்டாது.
விதிமுறை:-03: வேறு குழுவில் பேசப்பட்ட சர்ச்சைக்குரிய விடயங்களை எமது குழுவில் பேச அனுமதியளிக்கப்படமாட்டாது. குழுவின் நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்பவர்கள் பேச மேலே வர விரும்புமிடத்து அவர்களை
மேலே அழைப்பதற்கான முடிவை நிகழ்ச்சிக்கு பொறுப்பானவர்களே எடுப்பார்கள்.
Day | Members | Gain | % Gain |
---|---|---|---|
January 25, 2024 | 1,060 | 0 | 0.0% |
December 12, 2023 | 1,060 | +3 | +0.3% |
November 03, 2023 | 1,057 | +2 | +0.2% |
October 03, 2023 | 1,055 | +2 | +0.2% |
September 04, 2023 | 1,053 | -1 | -0.1% |
August 06, 2023 | 1,054 | -1 | -0.1% |
July 05, 2023 | 1,055 | -13 | -1.3% |
April 10, 2023 | 1,068 | +1 | +0.1% |
March 14, 2023 | 1,067 | -33 | -3.0% |
November 17, 2022 | 1,100 | +100 | +10.0% |
October 29, 2022 | 1,000 | +8 | +0.9% |
October 22, 2022 | 992 | +4 | +0.5% |
October 15, 2022 | 988 | +6 | +0.7% |
October 09, 2022 | 982 | +3 | +0.4% |
October 03, 2022 | 979 | +2 | +0.3% |
September 29, 2022 | 977 | +2 | +0.3% |
September 24, 2022 | 975 | +5 | +0.6% |
September 17, 2022 | 970 | +2 | +0.3% |
September 11, 2022 | 968 | +4 | +0.5% |
September 01, 2022 | 964 | +3 | +0.4% |
August 26, 2022 | 961 | +6 | +0.7% |
August 19, 2022 | 955 | +1 | +0.2% |
August 13, 2022 | 954 | +2 | +0.3% |
August 06, 2022 | 952 | +2 | +0.3% |
July 31, 2022 | 950 | +1 | +0.2% |
July 24, 2022 | 949 | +4 | +0.5% |
July 18, 2022 | 945 | -1 | -0.2% |
July 11, 2022 | 946 | +1 | +0.2% |
July 05, 2022 | 945 | +3 | +0.4% |
June 28, 2022 | 942 | +7 | +0.8% |