‘அ’ பதிவேடு, கிராம புல வரைபடங்கள், கோவில் நிலங்கள், ஹவுசிங்க் போர்டு நிலங்கள், பஞ்சமி-மலைவாழ் மக்கள்- ராணுவ வீரர்கள்- எக்சஸ் நிலங்கள், சீலிங்க் நிலங்கள், எஸ்.சி.எஸ்.டி நிலங்கள், மலையிட இடங்கள், சாலைகள், விரிவாக்க நிலமெடுப்பு, இட்டேரி, மேய்ச்சல் நிலம், மந்தை வெளிநிலம், புறம்போக்கு நிலங்கள், ஆறுகள், ஓடைகள், இடுகாடுகள் , டிடிபி மற்றும் எல்.பி.ஏ பிளான்கள், பழைய ஆர்.எஸ்.ஆர் நகல்கள் போன்ற அத்தியாவசிய நிலம் தொடர்பான அரசு ஆணைகள், நில உச்சவரம்புச் சட்டம், இந்து, முஸ்லிம், கிறிஸ்டியன், பார்சி ஆகிய சொத்துரிமைச் சட்டம் தொடர்பான முக்கியமான தீர்ப்புகள் போன்ற ஆவணங்களை வைத்து நிலம் ஒன்று விற்பனைக்கு வரும் போது சொத்துரிமை ஆராய வேண்டும்.
மேலும் அந்த நிலத்தில் வாரிசுகள், வழக்குகள், பங்குகள் பற்றிய துல்லியமான விவரங்கள், கோர்ட்டு கேசுகள் ஏதும் இருக்கின்றனவா என்ற ஆய்வு, நிலத்தின் முன் பதிவுகள் பற்றிய ஆய்வு, நில அளவுகள் பற்றிய ஆய்வு, பாதை அதன் கூட்டு பாத்தியதை, ஆகியவை சரி பார்க்க வேண்டும்.
பெரும்பாலும் வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கும் விதிகளின் படி நிலங்களின் வாஸ்து பார்க்க வேண்டும்.
ஒவ்வொரு பூமியின் வரலாறு, முந்தைய உரிமையாளர்கள், அந்த நிலத்தில் செய்யப்பட்ட பயிர்கள், தண்ணீர் வசதி, மின் வசதிகள் ஆராய வேண்டும்.
மேற்கண்ட அனைத்தும் விபரங்களும் சரி பார்க்க வேண்டும்.
++++++++++++++++++++++++++
சர்வே, நிலத்தின் பத்திரப்பதிவு, பட்டா மாறுதல், அ பதிவேடு மாற்றம், மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய ஆலோசனை.
++++++++++++++++++++++++++
விவசாயம் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் விற்பனை, மானியங்கள், அரசு உதவிகள் பெறுவது போன்றவற்றிற்கும், வங்கிக் கடன் பெற ஆலோசனை வழங்கப்படுகிறது.
+++++++++++++++++++++++++
அனைவருக்கும் எனது நன்றியும், வாழ்த்துக்களும்
+++++++++++++++++++++++
Contact : 9600577755
Email : [email protected]
Web : www.vsjinfra.in
How purchase legal free Properties: Questions about Properties
How Make Deeds: Important things to write deeds
Important points to purchase properties: Explain about what are the documents are checked before purchase lands
How purchase legal free Properties
Questions about Properties
How Make Deeds
Important things to write deeds
Important points to purchase properties
Explain about what are the documents are checked before purchase lands
Day | Members | Gain | % Gain |
---|---|---|---|
July 20, 2024 | 59 | +2 | +3.6% |
April 23, 2024 | 57 | 0 | 0.0% |
February 12, 2024 | 57 | 0 | 0.0% |
December 29, 2023 | 57 | +1 | +1.8% |
November 15, 2023 | 56 | 0 | 0.0% |
October 15, 2023 | 56 | 0 | 0.0% |
September 15, 2023 | 56 | +1 | +1.9% |