அன்பை பகிர்வோம் ப்ரோ!
அப்படி என்ன மிகப் பெரிய சந்தோஷம் வாழ்க்கைல உங்களுக்கு? பகிர்ந்துக்கோங்க! நாங்களும் சந்தோஷப்படுவோம்ல்!
அப்படி என்ன வாழ்க்கைல அவ்வளவு பெரிய பெரிய கவலை உங்களுக்கு? அட! வாங்க. வந்து பகிர்ந்துட்டு போங்க! நாங்க இருக்கோம்ல!
அப்படி என்ன விடை தெரியாத குழப்பம் மண்டைக்குள்ள? அப்படியே சொன்னா எங்களுக்கு தெரிஞ்ச பதில்களை சொல்வோம்ல!
அப்படி என்ன தீரா கோபம் உங்களுக்கு? சொன்னா சமாதானப்படுத்த படையை திரட்டுவோம்ல!
அங்க சுத்தி இங்க சுத்தி ஒரே டயர்டா இருக்கா டியூட்? எங்க பாட்டை கேட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிக்கலாம்ல!
எங்ககிட்ட பணம் காசு இல்லைங்க! ஆனா, கொடுக்க 'அன்பு' கொட்டிக்கிடக்குதுங்க!
ஏலே... மறக்காம எங்களை ஃபாலோ பண்ணிடுங்கலே... அப்புறம் வருத்தப்படுவீங்க!
Day | Members | Gain | % Gain |
---|---|---|---|
June 15, 2024 | 97 | 0 | 0.0% |
March 15, 2024 | 97 | 0 | 0.0% |
January 24, 2024 | 97 | 0 | 0.0% |
December 11, 2023 | 97 | 0 | 0.0% |
November 02, 2023 | 97 | 0 | 0.0% |
October 03, 2023 | 97 | 0 | 0.0% |
September 03, 2023 | 97 | 0 | 0.0% |
August 06, 2023 | 97 | 0 | 0.0% |
July 05, 2023 | 97 | -3 | -3.0% |
April 09, 2023 | 100 | 0 | 0.0% |
March 14, 2023 | 100 | 0 | 0.0% |
June 15, 2022 | 100 | +1 | +1.1% |
May 19, 2022 | 99 | -1 | -1.0% |
March 10, 2022 | 100 | +1 | +1.1% |