வன்னியர் (Vanniyar) அல்லது வன்னிய குல சத்திரியர் (Vanniya Kula Kshatriya's) எனப்படுவோர் தமிழகத்தில் குறிப்பாக வடதமிழகத்தில் (காவேரி ஆற்றின் வடக்கு பகுதிகளில்) அடர்த்தியாகவும், மற்ற பகுதிகளில் குறிப்பிட்ட அளவிலும் வாழுகின்ற ஒரு மிகப்பெரிய தமிழ் சாதியினர் ஆவர்.இவர்கள் புதுச்சேரி, தெற்கு கருநாடகம் மற்றும் தெற்கு ஆந்திரா போன்ற பகுதிகளிலும் வாழ்கின்றனர். இவர்கள் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில் MBC-(V) மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர்.இவர்கள் முன்னொரு காலத்தில் பள்ளி என்ற பெயரால் அறியப்பட்டனர்.
Day | Members | Gain | % Gain |
---|---|---|---|
June 16, 2024 | 147 | +5 | +3.6% |
March 15, 2024 | 142 | +1 | +0.8% |
January 25, 2024 | 141 | +3 | +2.2% |
December 11, 2023 | 138 | +2 | +1.5% |
November 02, 2023 | 136 | 0 | 0.0% |
October 03, 2023 | 136 | 0 | 0.0% |
September 04, 2023 | 136 | +1 | +0.8% |
August 06, 2023 | 135 | +1 | +0.8% |