🧐🤯🥳இங்க புடுங்கற ஆணியெல்லாமே தேவையில்லாத ஆணி தான்!!
😇 பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்!!
🤫 அடுத்தவங்கள பேச விடணும், குறுக்க மறுக்க ஓடி வெறுப்பேத்தக் கூடாது!
🙄 எதிர்க் கருத்து இருந்தா பண்பா எடுத்து வைங்க!
🤝 ஒருமையில பேசுறது, தனிப்பட்ட மொறயில நீயெல்லாம் ஒரு ஆளான்னு மட்டந்தட்டுறது, நாயி பேயின்னு திட்டறது, மெரட்டுறது 🤕 - இதெல்லாம் வேணாம்!
😠 பேசறவங்கள வெறி ஏத்தணும்னு வேணும்னே வெதண்டாவாதம் பேசாதீங்க!
🤕 பேசறவங்க யாரு என்னானு தெரியாம வாய விடாதீங்க! அப்புறமா அடி வாங்கிட்டு வந்து ஓனர்ட்ட பொலம்புனா ஒன்னும் பண்ண முடியாது!
🤬 வகை தொகை யில்லாம கண்ட மேனிக்கு எல்லாரையும் கெட்ட வார்த்தையில திட்டக் கூடாது!
(Occasional profanity is ok)
👋 யாரையாவது தனிப்பட்ட முறையில குறிவச்சி பாய்ஞ்சி கடிச்சு வெக்கணுமுன்னா, வேற ரூம் பாத்து போகவும்!
😩 எங்கயாவது, யாராவது பேசுனதுக்கு, இங்க வந்து பஞ்சாயத்த கூட்டாதீங்க!
🤐 அடுத்தவங்கள காண்டாக்காத வரைக்கும் அளவான பொரணின்னா பரவால்ல, கோள்மூட்டி விட்டு ஓனர அடி வாங்க வெக்க முயற்சிக்கறத தவிர்க்கவும்!
***********
🤟 மேல ஏறி பேசுறவங்க ஏடா கூடமா பேசுனா அதுக்கு பேசுறவங்கதான் பொறுப்பு; கம்பெனியோ, ஓனரோ பொறுப்பு கெடயாது!
🤟 ஓனர் எங்கயாவது எக்குத் தப்பா அடி வாங்குற பட்சத்தில் Club ரூல்ஸ update செய்ய வாய்ப்பிருக்கு!
***********
Be reasonable: * Don't interrupt when others talk, and wait for your turn! * அடுத்தவங்கள பேச விடணும், குறுக்க மறுக்க ஓடி வெறுப்பேத்தக் கூடாது!
Be civil, No bad faith arguments: * எதிர்க் கருத்து இருந்தா டீசன்டா எடுத்து வைங்க!
* பேசறவங்கள வெறி ஏத்தணும்னு வேணும்னே வெதண்டாவாதம் பேசாதீங்க!
Be sensitive: * பேசறவங்க யாரு என்னான்னு தெரியாம வாய விடாதீங்க! அப்புறம் அடி வாங்கிட்டு வந்து ஓனர் கிட்ட பொலம்புனா ஒன்னும் பண்ண முடியாது!
Day | Members | Gain | % Gain |
---|---|---|---|
May 09, 2024 | 310 | +5 | +1.7% |
February 20, 2024 | 305 | +2 | +0.7% |
January 06, 2024 | 303 | +8 | +2.8% |
November 22, 2023 | 295 | +3 | +1.1% |
October 20, 2023 | 292 | +52 | +21.7% |
September 20, 2023 | 240 | 0 | 0.0% |