TED தமிழ் Tamil ED on Clubhouse

56 Members
Updated: Feb 10, 2024

Description

TEDal - TAMIL ENTREPRENEURSHIP DEVELOPMENT ( TEDal தமிழ் தேடல் ) is a global forum for development of entrepreneurship among Tamils.. join us for anything and everything related to entrepreneurship..

TED தமிழ் - தொழில் முனைவு மேம்பாடு ..

தொழில் முனைவு குறித்த ஒரு உலகளாவிய தேடல்..
CH நோக்கம் : மேம்பாடு அடைய திறமைகளையும் , தொடர்புகளையும் வளர்த்து கொள்ள ஒரு வழிகாட்டி..இணைய பாலம்..இணைந்திருங்கள்..இனிய பயணத்தில்..

அறைகளை உருவாக்க தொடர்பு கொள்ளுங்கள்.. நன்றி
1.பெருசா ஒண்ணும் இல்லைங்க..நச்ணு நாலு வார்த்தை: சபை நாகரீகம் அறிந்து , கொடுக்கப்பட்ட தலைப்புக்கு ரத்தின சுருக்கமாக நாகரீகமாக பேசுங்க..
2 சாதி மத வேறுபாடு இங்கு அனுமதி இல்லை:
3 தொழிலும் தொழில் சார்ந்த உரையாடலும்: தொழில் முனைவு மேம்பாடு, தனி நபர் மேம்பாடு ( Professional/ Personality Development) குறித்து பயனுள்ள தகவல்களை மட்டும் பேசலாமே..we encourage practising instead of preaching..

Rules

1.பெருசா ஒண்ணும் இல்லைங்க..நச்ணு நாலு வார்த்தை

சபை நாகரீகம் அறிந்து , கொடுக்கப்பட்ட தலைப்புக்கு ரத்தின சுருக்கமாக நாகரீகமாக பேசுங்க..

2 சாதி மத வேறுபாடு இங்கு அனுமதி இல்லை

3 தொழிலும் தொழில் சார்ந்த உரையாடலும்

தொழில் முனைவு மேம்பாடு, தனி நபர் மேம்பாடு ( Professional/ Personality Development) குறித்து பயனுள்ள தகவல்களை மட்டும் பேசலாமே..we encourage practising instead of preaching..

Last 30 Records

Day Members Gain % Gain
February 10, 2024 56 0 0.0%
December 27, 2023 56 +1 +1.9%
November 14, 2023 55 +1 +1.9%
October 14, 2023 54 +1 +1.9%
September 14, 2023 53 0 0.0%
August 16, 2023 53 0 0.0%
July 14, 2023 53 0 0.0%
June 20, 2023 53 0 0.0%
March 19, 2023 53 +1 +2.0%
March 03, 2023 52 +28 +116.7%

Charts

Some Club Members

More Clubs