தமிழரின் சமயம் on Clubhouse

Updated: Oct 6, 2023
தமிழரின் சமயம் Clubhouse
172 Followers
257 Following
Jun 10, 2021 Registered
@yuvamaniya Username

Bio

இம் மண்ணுலகில் தோன்றியுள்ள அனைத்து மதங்களுக்கும் மூலமதமாக, முதல்மதமாக தாய்மதமாக இருக்கின்ற தமிழர்களின் மெய்யான இந்துமதம்

1.தமிழன் தன்னைப் பாதுகாக்கக் கூடிய இந்துமதத்தைத் துறந்ததாலும், மறந்ததாலும்தான் உலகெங்கும் பழியையும், இழிவையும் அடைகின்றான். எனவே, தமிழன் தன்னுடைய இந்துமதத்தைப் புரிந்து ஏற்றுக் கொள்வதின் மூலம்தான் மீண்டும் தமிழினம் ஒற்றுமையும், வலிவும், ஆட்சியும் உருவாக்க முடியும்👑👑👑

2.தமிழினமே! உனக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்களைப் போக்கிக் கொள்ள சித்தர்களுடைய இந்துமதம்தான் வழிகாட்டியாக, வழித்துணையாக, வழிப்பயனாக இருக்க முடியும்!

3.தமிழ் மொழியைத் தெரிந்தவனும், தமிழ்மொழியைக் கற்றவனும்தான் இந்துமதத்தைச் செழிக்கச் செய்ய முடியும். அப்படி இந்துமதம் செழித்தால்தான் தமிழரின் உரிமையும், பெருமையும் செழுச்சி, எழுச்சி, உயர்ச்சி, மலர்ச்சி பெற முடியும்.

4.இமயமலையும் வட இந்தியாவும் தோன்றுவதற்கு முன்னரே! விலங்குகளோடு விலங்குகளாக வாழ்ந்த மனிதன் அகப் பண்பாட்டையும் புற நாகரிகத்தையும் பெறுவதற்கு முன்னரே! இளமுறியாக் கண்டத்தில் (குமரிக் கண்டம்) பதினெண் சித்தர்களும், பதினெட்டாம்படிக் கருப்புக்களும், நாற்பத்தெட்டு வகைப்பட்ட சித்தர்களும் ஒன்று கூடி ஆய்வுகள் நிகழ்த்தி இம்மண்ணின் ஈசர்களுக்கு (“மணிசர்கள்”) ஏற்ப உருவாக்கிய மதமே ‘இந்து மதம்’.🪐🪐🪐🌏🌏

5.இம்மண்ணுலகில் வாழும் மனிதர்களால் பேசப் படுகின்ற மொழிகளிலேயே முதல் மொழியாக, அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழியாக (அனைத்து மொழிகளின் ஒலிகளையுடைய ஒரே மொழியாக) விளங்குவது இத் தமிழ் மொழிதான்.🌚🌚🌚🌚

6.பதினெண்சித்தர்களின் இந்துவேதமும், இந்துமதமும்தான் மனித வாழ்வில் ஏற்படக் கூடிய கரைகுறைகள், அழிவு இழிவுகள், சிதைவு சீரழிவுகள், சிறுமை வறுமைகள், பழிபாவங்கள், நலிவு மெலிவுகள், அடக்க முடக்கங்கள், தேக்க வீக்கங்கள், ஒடுக்க நடுக்கங்கள், நோய்நொடிகள் முதலிய அனைத்திற்கும் (1) காற்று, (2) கருப்பு (3) பேய் (4) பிசாசு (5) பில்லி (6) சூனியம் (7) ஏவல் (8) செய்வினை (9) வைப்பு (10) கழிப்பு (11) மருந்து (12) கண்ணேறு எனும் பன்னிரண்டு வகை தாக்குதல்களின் காரணம் என்று மிகத் தெளிவாகக் காரணம் காட்டியும்; அவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளும் வழிகளைக் கூறியும் இவ்வுலகின் தூய்மையான, மெய்யான, வாய்மையான வேதமாகவும், மதமாகவும் விளங்குகின்றன🌾🌾🌺🌺

🔥நம்முடைய கடவுள்கள் அனைவரும் தமிழ் பேசியதாகத்தான் மத நூல்கள் கூறுகின்றன. 🌍🌍அப்படியிருந்தும்; தமிழன், தன்னுடைய, மதச் சடங்குகளையும், வழிபாடுகளையும், விழாக்களையும், எப்படி அயல்மொழியிடம் ஒப்படைத்தான்?ஏன் ஒப்படைத்தான்?எப்பொழுது ஒப்படைத்தான்? சிந்தியுங்கள்!!

சித்தர்கள் வெளியிடு கேட்க 🎼
💕💕https://www.youtube.com/channel/UCfwRIB8OBaDmuWnHSwTXaMA

புத்தகம் படிக்க 📄📖📗📕📒
https://anyflip.com/bookcase/zugim

☎️☎️அலைபேசி ,
9489993633, 9845050085, 7550001359, 7904278970, 9965577902☎️☎️

Invited by: Suriyaa Er

Last 10 Records

if the data has not been changed, no new rows will appear.

Day Followers Gain % Gain
October 06, 2023 172 0 0.0%
January 16, 2023 172 +4 +2.4%
September 26, 2022 168 -1 -0.6%
June 30, 2022 169 -2 -1.2%
May 24, 2022 171 -1 -0.6%
April 16, 2022 172 +2 +1.2%
January 10, 2022 170 +3 +1.8%
December 04, 2021 167 +3 +1.9%
October 26, 2021 164 +29 +21.5%
September 19, 2021 135 +105 +350.0%

Charts

Member of

More Clubhouse users