lyricist_aathisankarvivek on Clubhouse

Updated: Oct 16, 2023
lyricist_aathisankarvivek Clubhouse
293 Followers
314 Following
@viveklyricist Username

Bio

I write poem, short stories, Haiku, Novels, Movie songs

நான் திரைப்பட பாடல்கள், கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், ஹைக்கூக்கள் போன்றவற்றை எழுதுவேன்
---------------------------------

ஓடி வந்து முத்தம் கொடுத்தாள்
அவள் எச்சிலும் இனித்தது
இப்போது "அப்பா" என்று சொல்லப் பழகிவிட்டாள்

---------------------------------

ஆட்டுப் பண்ணையில் இருந்து விமானத்தை பார்த்து பூரித்த ஒர் ஆட்டுக்குட்டி,
விமானத்தில் பறந்தது ...
ஆட்டிறைச்சி கறிகளாய்...

---------------------------------

First Cry - 11th Oct

---------------------------------

திருநெல்வேலிக்காரன் லே...😁😁😁 🇺🇲 ❤️

-----------------------------------------------

For more, Follow me on Insta , Twitter and Facebook.

------------------------------------

Also follow "ழகரம்", "Pesuvomaa" and "Punnagai Desam" clubs in மகிழ்மன்றம் (Club house)

----------------------------------

'ழ'கர கவிதை

செந்தமிழ் வாழும் கழகம்
செம்மாழை விழைத்திடும் அழகும்
பைந்தமிழ் பொழியும் விழியும்
புகழ்மாழை சூழ் தாழ் வழப்பம்
நாழிகை சூழும் சாழை
வழித்துழியில் பழிப்பது வழக்கம்
கழைகள் எழுப்பும் அழைப்பும்
நீள்தாழி செழிக்கும் நின்புகழை
கோழைக் குழவிக் குழையும்
இத்தோழி அழகும் பொழியும்
பீழை ஒழிப்பான் தோழன்
பேர்பாழி நல்உழுத சோழன்
உழுவை அழித்த கழகம்
உழுதன நாழி மூழி
ஏழ்கண்டம் உழுவோம் நம்தமிழை
ஓர்பாழிவில் வாழும் செந்தமிழை
வாழிய வாழிய தமிழே
தமிழ் வாழிய வாழியவே

--------------------------------------

செம்மாழை - இளமை
விழி- கண்கள்
சூழ் - சுற்றி இருத்தல்
தாழ்- தாழ்மையான
வழப்பம் - வழக்கம்
நாழிகை - நேரம்
சாழை - ஏழை
கழைகள் - மூங்கில்
நீள்தாழி - நீளமான கடல்
குழவி - குழந்தை
பீழை - துன்பம்
பாழி - ஈதல்
உழுவை - புலி
நாழி மூழி - நீர் நிலைகள்
பாழிவில் - மேன்மை


மற்றவர் :- அவமானங்களை சேர்த்து வை.
நான்:- Lorry பின்னாடி நிக்குது தம்பி.😂

நான் திரைப்பட பாடல்கள், கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், ஹைக்கூக்கள் போன்றவற்றை எழுதுவேன். வேண்டியவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும் 🙏♥️🎊🥳😀😃😄😁😆😅😂🤣🤩😍🥰😘😚😙😗😉🙃🙂😋😛😝😜🤪😇😊☺️🤑💫⭐🌟💥💯💢🎉❤️🧡💛💚💙💜🤎🤍♥️💘💝💖💗💓💞💕💌💟❣️🤑👍🏾⚫ ♥️❤️

Last 10 Records

if the data has not been changed, no new rows will appear.

Day Followers Gain % Gain
October 16, 2023 293 +18 +6.6%
October 02, 2022 275 +7 +2.7%
August 11, 2022 268 +6 +2.3%
July 05, 2022 262 +7 +2.8%
May 29, 2022 255 +13 +5.4%
April 21, 2022 242 +20 +9.1%
March 14, 2022 222 +36 +19.4%
January 15, 2022 186 +12 +6.9%
December 09, 2021 174 +5 +3.0%

Charts

Member of

More Clubhouse users