முயல் வெல்லும்,
ஆமை வெல்லும்,
முயலாமை வெல்லாது.
மெட்றாஸில் வசிக்கும் மதுரைக்காரன்
Quality Analyst - நாங்க தப்பு பன்றவுங்க இல்ல, தப்ப தட்டி கேக்றவுங்க.😝
இசை என்றால் அது ராஜா,
Sat-Night என்றால் அது மஜா,
உணவு என்றால் அது மட்டன் சுக்கா,
பாசம் என்றால் அது என் அக்கா,
புரோட்டாவுக்கு தொட்டுப்பார் சால்னா,
விக்குச்சுனா எடுத்து குடி Aquafina,
அவரவருக்கு ஆசைகள் ஏராளம் - அடேங்கப்பா!
அதில், உனக்கு பிடித்தது எனக்கு பிடக்கவில்லை என்றால் அது தப்பா?
பறவைகலுக்கு மொட்ட மாடியில் சாப்பாடு வைக்கின்றவனை போற்றும் சமுதாயத்திற்கு தெரியவில்லை அவன் பக்கத்து வீட்டு சிறுவணிடம் பூனை வழர்க்கும் ஆசையை பரித்து விட்டான் என்று..
பெற்றோர்களுக்கு நாம் சேர்க்க வேண்டும் பெருமை,
அது தான் நம் முதல் கடமை,
பெற்றோர்களை மதிக்க தெரியாதவர்கள் எருமை 🐃
Invited by: Suha Suhail
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
December 10, 2023 | 49 | +3 | +6.6% |
June 26, 2022 | 46 | -4 | -8.0% |
April 11, 2022 | 50 | +1 | +2.1% |
January 06, 2022 | 49 | +2 | +4.3% |
September 14, 2021 | 47 | +25 | +113.7% |