# Growing farmer #
# Save Earth#
புவி வெப்பமயமாதல்
வளர்ச்சி வளர்ச்சி என்னும் பேரில்
நாம் செய்த புரட்சி
பருவ நிலை மாற்றத்திற்கு
ஒரு காரணம்..
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
ஒருபுறம் அளவின்றி மழையும்
ஒரு புறம் வறண்ட வானிலையும்
ஒருபுறம் அசுர பனி பொழிவும்
ஒருபுறம் சுவாசிக்க முடியாத காற்றும்...
கட்டுக்குள் நிலைமை இல்லை
காடுகள் நம்மிடம் இல்லை
காணி நிலம் இல்லை
கணினி கண்ட அறிவு
விவசாயம் இல்லாமல் ஒரு பக்கம் சரிவு
வயல் வெளிகள் எல்லாமே வீடுகள்
கட்டிவிட்டால்
நாளை தலைமுறை
சோற்றுக்காக கூட கையேந்தும்
நிலைமை வரும்..
எதை விட்டு செல்ல போகிறோம்
நம் தலைமுறைக்கு..
பூமி ரணமாய்
மாறி கொந்தளிக்கும் முன்
இயற்க்கை நம் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.
நாளை தலைமுறை வாழ வேண்டும் ...
# Member of All India Farmers Assoaation #
# Sivam Agro Help Center #
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
January 28, 2024 | 105 | +2 | +2.0% |
August 22, 2022 | 103 | -1 | -1.0% |
May 02, 2022 | 104 | -2 | -1.9% |
March 25, 2022 | 106 | +3 | +3.0% |
January 26, 2022 | 103 | -1 | -1.0% |
December 20, 2021 | 104 | -2 | -1.9% |