"Whenever your mind starts worrying or thinking negative, focus on the things you are grateful for."
-----------
ஒருவரை உனக்காக
மாற்றும் மிக சிறந்த
தந்திரமே..
புன்னகை!....
-------------
உங்கள் புன்னகையால்..
ஒருவரின் நாளை நீங்கள் சிறப்பாக மாற்றலாம்...
___________
ஒரு நாளில் 1440 நிமிஷங்கள்
இருக்கு..!!*
ஆனால்..!
அந்த நாளை இனிமையாக்க ஒரு சில
நிமிஷங்கள் போதும்..!!!
------------
மறதி..
மன வியாதிகளுக்கு
செலவில்லா
மருந்து!...
______
உலகத்திலேயே
மிக அழகானவர்கள்
மற்றவர்களை மகிழ்வித்து
அந்த மகிழ்வைக்கண்டு
தானும் மகிழ்பவர்கள்...
✍️
Invited by: Pravin Kothari
if the data has not been changed, no new rows will appear.
| Day | Followers | Gain | % Gain |
|---|---|---|---|
| September 17, 2023 | 283 | -7 | -2.5% |
| January 06, 2023 | 290 | -3 | -1.1% |
| September 23, 2022 | 293 | +2 | +0.7% |
| August 05, 2022 | 291 | -3 | -1.1% |
| June 29, 2022 | 294 | -8 | -2.7% |
| May 22, 2022 | 302 | +7 | +2.4% |
| April 14, 2022 | 295 | +17 | +6.2% |
| February 21, 2022 | 278 | +21 | +8.2% |
| January 09, 2022 | 257 | +27 | +11.8% |
| December 02, 2021 | 230 | +68 | +42.0% |