சிதைக்கப்பட்ட கல்லறைகள் சித்திரமாய்ச் சிறப்பெடுக்கும்!விதைக்கப்பட்ட கருவறைகள் புத்துயிராய்ப் பிறப்பெடுக்கும்! புதைக்கப்பட்ட உணர்வலைகள் அணைதாண்டிப் பெருக்கெடுக்கும்!தமிழ்க் கருவறைகள் மீண்டும் உங்களை சுமக்கும்!ஈழத் தமிழ் மண் பார்த்து உலகமே வியக்கும்!!!