வரனாய் வந்த வரம் நீ !!!
இரண்டு வருடமாய் ஓராயிரம் மணமகன் புகைப்படங்கள் ,என் வீட்டில் நிரம்ப தொடங்கியது !
கல்லூரி முடிந்து வந்தவுடன் ,
Tv பெட்டி மேலே , தினம்தோறும் ஆண்கள் புகைப்படங்கள் ,
பெற்றோர் அனுமதியுடன் , நூற்றுக்கணக்கான ஆண்களை sight அடித்தேன் ,!!!
சில காலமாய் தேநீர் கடையாய் மாறிய வீடு ,
Tea ,coffee , Horlicks ,boost என அனைத்தும் எனக்கு அத்துப்பொடி ,
நீ உண்டு மகிழ , பல தடவை எண்ணெய் சட்டி , என்னை தீண்டி சென்றது , காயங்கள் நூறு ,
நீ யார் என்று தெரியாமலே ! உனக்காக நான் போட்டுக்கொண்ட tatoo kal அது !!!,
கனவுகளிலும் முகம் தெரியாத ஆண்மகன்,
கண்ணீர் விடும் தலையணை ,
கண்களங்கும் broker uncle ,
சமீபத்தில் புகைப்படங்கள் குறைய , குறைய ,
பால் pocket'um
Gold winner pocket'um
குப்பை தொட்டியில் குறைய தொடங்கியது ,
அன்று பொங்கள் பண்டிகையை முன்னிட்டு , வீடு சுத்தம் செய்தோம் ,
ஊரில் இருந்து வந்த, என் தாத்தா கையில் ஒரு போட்டா சிக்கியது ,
எனக்கு பிடித்த கருநிறம் ,
அலப்பறை இல்லாத ஆடை ,
எங்கிருந்து வந்தாய் நீ !!?
ஒரு கையில் தொடப்பம்
ஒரு கையில் உன் photo
அன்றே ! தெரியும் என் ஆண்மகன் நீ தான் என்று !!!!
என்னை பொண்ணு பார்க்க வரும் பொழுது ,
உன் அக்காவிடம் நீ பூ வாங்கி குடு ,
வேளச்சேரி விக்கி
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
November 10, 2023 | 216 | +30 | +16.2% |
November 05, 2022 | 186 | -3 | -1.6% |
August 28, 2022 | 189 | +1 | +0.6% |
July 22, 2022 | 188 | +1 | +0.6% |
June 15, 2022 | 187 | +1 | +0.6% |
May 09, 2022 | 186 | +4 | +2.2% |
April 01, 2022 | 182 | +26 | +16.7% |
February 02, 2022 | 156 | +16 | +11.5% |
December 26, 2021 | 140 | +36 | +34.7% |