முகத்தில் மரு
இல்லை,
நீண்ட பெரும் மீசை
இல்லை,
முரட்டு தழும்பு
இல்லை,
முறைத்த பார்வை
இல்லை,
கபட சிரிப்பும்
இல்லை,
மிரட்டும் வசனமும்
இல்லை
இவை ஏதும் இல்லாமலே எனை கடத்தி சென்றது அப்புத்தகம்..
கைத்தேர்ந்த கடத்தல்காரன் தான்❤️
if the data has not been changed, no new rows will appear.
| Day | Followers | Gain | % Gain |
|---|---|---|---|
| January 06, 2024 | 58 | +3 | +5.5% |
| July 08, 2022 | 55 | +2 | +3.8% |
| June 01, 2022 | 53 | -5 | -8.7% |
| March 17, 2022 | 58 | +1 | +1.8% |
| January 18, 2022 | 57 | +2 | +3.7% |
| November 03, 2021 | 55 | +8 | +17.1% |
| September 27, 2021 | 47 | +37 | +370.0% |