whatsapp 7904157238
9443064626
Dealing automobile Oil stores
member Vajrajothimart
FMCG products
Food suppliment
Criptocurrency VajraVtho coin VAJRARAM COIN
Proud to be a VLB club member
திராட்சை சூரணம் நன்மைகள்.
1,உடல் ஆரோக்கியத்திற்கு சக்திவாய்ந்த முப்பது மூலிகைகளின் கலவை.
2, ab, 60 -ஆக்ஸ்சிடண்டஸ் அதிகம் உள்ளதால் உடலின் நச்சுத் தன்மையை நீக்கும்.
3, இருதயம், நுரையீரல், சிறுநீரகம் போன்ற உள் உறுப்புக்களை வியாதியிலிருந்து பாதுகாக்கும். 4, ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும்.
5, குடலை சுத்தம் செய்து நச்சுக்களை அகற்றும்.
6, பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும். 7, ஆஸ்துமா, மூச்சுத் திணறல், சளித்தொல்லை
உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது. 8, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்,
9,பெண்களின் மாதவிடாய் காலத்தில் அடிவயிற்று வலி பிரச்சனையை சரிசெய்யும்.
10, உடல் அசதியை போக்க வல்லது.
11, அனைத்து வயதினரும் உட்கொள்ளச்சிறந்தது. 12, பக்க விளைவுகள் எதுவும் கிடையாது, எனவே அதிக காலம் சாப்பிடலாம்.
சூரணம்
சாஸ்திரிய இலக்கணப்படி தயாரிக்கப்பட்ட சித்த மருத்துவம். உடல் ஆரோக்கியத்திற்கு சக்திவாய்ந்த
30 மூலிகைகளின் கலவை.
காபி, டீ முதலிய பானங்களுக்கு சரியான மாற்று பக்க விளைவின்றி எல்லா வயதினருக்கும் ஏற்றது, அதிக காலம் உட்கொள்ளச்சிறந்தது.
* ஆண்டி-ஆக்ஸ்சிடண்ட்ஸ் அதிகமுள்ள சிறப்பான கலவை. உடலிலுள்ள நச்சுத்தன்மையை நீக்க வல்லது.
இருதயம், நுரையீரல், சிறுநீரகம், ஈரல், முதலிய முக்கியமான உள்உறுப்புகளை வியாதிகளிலிருந்து காக்கும்.
மன அழுத்தத்தை குறைத்து ரத்தக்கொதிப்பு மற்றும் இருதய நோயாளிகளுக்கும் சிறந்தது.
ஜீரண சக்தியை அதிகரித்து, குடலையும் சுத்தம் செய்து நச்சுக்களை விலக்கும்.
உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
பல நோய்களிலிருந்து நம்மைக்காக்கும்.
* ஆஸ்துமா, மூச்சிரைத்தல், சளித்தொல்லை உள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.
* மாதவிடாய் பிரச்சனை, அடிவயிற்று வலி முதலிய
பிரச்சனைகளை நீக்க வல்லது.
உடல். மன அசதிகளை போக்க வல்லது.
உபயோக்கும் முறை:
1-2 தேக்கரண்டி, சூரணம் ஐ 100 மி.லி வெந்நீர் அல்லது சூடான பாலில் கலந்து அருந்தவும். மேலும் சுவைக்கு சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்த்து கொள்ளவும்.
*krishnaoiludt66@gmail*
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
November 18, 2023 | 323 | +1 | +0.4% |
October 21, 2022 | 322 | +2 | +0.7% |
August 21, 2022 | 320 | +6 | +2.0% |
July 15, 2022 | 314 | +12 | +4.0% |
June 08, 2022 | 302 | +27 | +9.9% |
May 01, 2022 | 275 | +75 | +37.5% |
March 24, 2022 | 200 | +66 | +49.3% |
January 25, 2022 | 134 | +29 | +27.7% |
December 19, 2021 | 105 | +9 | +9.4% |