10 ஆண்டுகளாக இயற்கை விவசாயம்.கருப்புக் கவணி,கருங்குருவை,வெள்ளைப் பொனி,இட்லி அரிசி,
கஞ்சி மிகஸ்,இடியாப்ப மாவு,சாப்பாட்டு அரிசி,
அவல் போன்ற தரமான உணப் பொருளாக,தரம் மாறாமல்,நிறம் மாறாமல்,மிகுந்த சுவையோடு கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.
பயன் படுத்தும் அத்தனை இடு பொருட்களும்,எங்கள் உழவாலயத்திலேயே தயாரித்துக்கொள்கிறேன்.
என் பண்ணைக்கு நேரடியாக வந்து என்னுடைய ,உண்மைத் தன்மையை தெரிந்து கொள்ளலாம்.
இணையளத்தில் நான்,...என் பண்ணை செயல் பாடுகளை பதிவேற்றிக்கொண்டிருக்கிறேன். அதுவும் என் செயல் பாடுகளை வெளிப்படுத்துகிறது.
என்னுடைய செல் எண்:
9994010945.
நன்றி,வணக்கம்
ச.சிவக்குமார்,
த/பெ.சம்மந்தம்,
உழவாலயம்,
3/491,பள்ளிக்கூடத் தெரு,
காவனூர்.அஞ்சல்,
திருமுட்டம்.வட்டம்,
கடலூர்.மாவட்டம்,
அ.கு.எண்:608 703,,
செல் எண்;9994010945.
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
October 10, 2023 | 94 | +3 | +3.3% |
July 23, 2022 | 91 | +1 | +1.2% |
April 01, 2022 | 90 | +1 | +1.2% |
February 02, 2022 | 89 | +1 | +1.2% |
December 27, 2021 | 88 | +1 | +1.2% |