🖤 முடியாது என்று ஒன்று இந்த உலகத்தில் கிடையாது.. 
எனக்கு club house லே கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்தம்பி.. Dinu ❤️❤️❤️❤️❤️
எதுக்கு எனக்கு dinu பிடிக்கும் என்று தெரியிலே..
அவன் இருக்கிற குருப் எல்லாம் நான் தேடி தேடி போறேன்..
Dinu மேலே எனக்கு அளவு கடந்த சகோதர பாசம் 
ஒருவரை நான் நேசித்து விட்டால்.. என் உயிர் போகும் வரை அவர்களை விட்டு விலக மாட்டேன்..
அவர்களுக்காக எதை வேண்டுமானாலும்  தியாகம் செய்வேன்..
உண்மையான அன்பை மட்டும் தான் என்னால் பிறருக்கு தர முடியும்..
என்னை நீங்கள் சகோதரனாக நினைத்தால் கடைசி வரைக்கும் உங்களுக்கு சகோதரனாக இருப்பேன்..
தந்தை யாக நினைத்தால் கண்டிப்பாக உங்களுக்கு தந்தை சானத்தில் இருப்பேன்..
என்னை எதிரியாக நினைக்காதீர்கள் காரணம் யாரையும் எனக்கு எதிர்க்க தெரியாது..
My crush.. waffle
My sweet person.. wachoo 
My loveable person.. victo
I am fan for Vivi sengottyian mathan  lavanya 
என்னுடைய  மரியாதைக்குரியவர்:᭡፝֟፝֟Ɱ͢͢͢ααmΐ 
My Chella kutti: vishwa