Tharu Kurera on Clubhouse

Updated: Sep 14, 2023
Tharu Kurera Clubhouse
803 Followers
303 Following
Jun 13, 2021 Registered
@tharushi.k Username

Bio

🇱🇰
Tamil lover
Love writing poems,story, narration....
Teacher/writer
🎬🎤🎵📝



இரக்கம் இல்லா இறவுகளின் சொந்தக்காரி...♠️♥️♦️♣️


என் ராவணனுக்காக குருவம்மா.....


🖤The future belongs to those who believe in the beauty of their dreams.....So dream big work hard.......🖤


காலங்கள் கடந்து நேரங்கள் சேர்த்து தன் நேரத்துக்காக
காத்திருகும்
இறையாய் பிழைத்த ஓர் மிருகம் நான்

சீடார் தீயின் கடினமாக பிழைத்த மரங்களின் ஒன்று நான்

கறுப்புக்கும் சிவப்புக்கு நடுவில் இன்னோர் நிறம் நான்

வாழ்வை விட சாவை விரும்பி வாழ்ந்துகொண்டே இறந்தும்
இறந்துகொண்டே வாழ்ந்தும்
பிணத்துக்கும் மனிதனுக்கும் நடுவில்
ஏதோ ஒரு இடத்தில் நான்

வெடிக்கைக்கும் வெறுப்புக்கும் இடையில்
இரத்தத்திற்கும் நெருப்புக்கும் நடுவில் சிக்கிய இரவுகளில் நான்

மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் நாடங்கங்களுக்கும் ஆசைப்பட்ட எத்தனையோ பேரில் ஒருவன் நான்

ஆசைகளையும் விருப்பங்களையும் தொலைத்த இடத்தில் தேடாமல் தேடிக்கொண்டே தொலைந்த ஒருவன் நான்

சில வேளைகளில் பிடித்த பிடியில் எடுத்த அடியில் பாயவும் முடியா யானை நான்

யேதோ ஒருவனின் ஆசைக்காக போட்டோர் வலையில் திட்டமிட்ட சதியில் சிக்கிய மீன் நான்

கேக்க நாதி இன்றி கேட்டாலும் பதில் இன்றி
அறையில் சிதைத்து
அறையில் புதைத்து
அறைக்குள்ளேயே வாழ்ந்த ஒருவன் நான்

நாடு கேட்ட கேட்டில் வீடிடிந்த மணலில் சிதைந்து போன ஒவ்வொரு துளியிலும் நான்

🖤 Tharu 🖤

Invited by: Dinesh TD

Last 10 Records

if the data has not been changed, no new rows will appear.

Day Followers Gain % Gain
September 14, 2023 803 +2 +0.3%
November 28, 2022 801 -9 -1.2%
September 18, 2022 810 -4 -0.5%
August 03, 2022 814 +10 +1.3%
June 27, 2022 804 -33 -4.0%
May 20, 2022 837 -1 -0.2%
April 12, 2022 838 +37 +4.7%
January 07, 2022 801 +23 +3.0%
November 30, 2021 778 +83 +12.0%
October 22, 2021 695 +83 +13.6%

Charts

Member of

More Clubhouse users