மணி கவுன்டர் on Clubhouse

Updated: Sep 7, 2023
மணி கவுன்டர் Clubhouse
143 Followers
282 Following
Jun 20, 2021 Registered
@thamilan0222 Username

Bio

🇨🇬🇨🇬🇨🇬😎TN 47 Gethu😎🇨🇬🇨🇬🇨🇬
🇨🇬🇨🇬🇨🇬😎கொங்கு😎🇨🇬🇨🇬🇨🇬
🇨🇬🇨🇬🇨🇬😎காடை குலம்😎🇨🇬🇨🇬🇨🇬
காடை குல வரலாறு.....
காடை குலத்தை காடன், காடர், காடான் எனப் பலவாறு அழைப்பர். காணிப்பாடல், கல்வெட்டு, செப்பேடு, ஓலைப் பட்டயம் முதலிய அனைத்து இடங்களிலும் "காடை குலம்" என்ற பெயரே பெருவழக்காக காணப்படுகிறது. கொங்கு நாட்டுப் பறவை காடை. பறவையின் பெயர்களை, குலப் பெயர்களாக வெள்ளாளர்கள் ஏற்றுள்ளனர். விலங்கு, பறவை, மரஞ், செடி, கொடிகளைப் பாதுகாக்கும் ஒரே இனம் வெள்ளாளக் கவுண்டர்கள்தாம்.கரிகாலன் காலத்தில் காடு கெடுத்து நாடாக்கப்பட்டது. எல்லோருந்தான் செய்தார்கள்.காடு கெடுத்தவர் காடை ஆனது இல்லை.இவர்கள் குடிபெயர்ந்து வந்தவர்களும் இல்லை.காடல் காடை ஆனார் என்பதும் தவறு.பொதுவாக காடை குருவியை குலச் சின்னமாக உடையவர்கள் காடை குலத்தார் என்று கருதப்படுகிறது. காடை குருவியை புனிதப் பறவையாக கருதி காடை குலத்தார் காடை குருவியை உணவாக எடுத்துக் கொள்வதில்லை. காவிரியை மையமாக வைத்து கீழைக் காடை, மேலைக் காடை என்று காடை குலம் அழைக்கப்பட்டுள்ளது. நடுகற்களில் "சாகாடை" என்ற பெயர் பயின்று வந்துள்ளது."பிற குலத்திற்கு இல்லாத சிறப்பு காடை குலத்திற்கு உண்டு".

Invited by: Aravind Msa

Last 10 Records

if the data has not been changed, no new rows will appear.

Day Followers Gain % Gain
September 07, 2023 143 +2 +1.5%
January 25, 2023 141 -2 -1.4%
September 29, 2022 143 -1 -0.7%
July 02, 2022 144 -8 -5.3%
May 26, 2022 152 +2 +1.4%
April 18, 2022 150 +1 +0.7%
January 12, 2022 149 +2 +1.4%
December 05, 2021 147 +3 +2.1%
October 27, 2021 144 +6 +4.4%
September 21, 2021 138 +81 +142.2%

Charts

Member of

More Clubhouse users