மேவி குமார் on Clubhouse

Updated: Jul 2, 2024
மேவி குமார் Clubhouse
148 Followers
394 Following
Jun 18, 2021 Registered
@tanspro Username

Bio

'வரலாற்றை படி; வரலாற்றை படை' என்கிற தேசியத் தலைவரின் சொற்களிற்க்கிணங்க உலகத் தமிழர் ஆவண மையம் தொடர்ந்து தமிழர் தம் தொன்மங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் வரலாற்று கடமையின்பால் ஆவணப்படுத்தி வருகிறது.

உலகத் தமிழர்கள் இந்த வரலாற்று கடமையில் தங்களது பெருபங்களிப்பையும் அளிக்கும் பொருட்டு தங்கள் வசம் இருக்கும் தமிழர்தம் தொன்மங்களையும் வரலாற்றையும் பண்பாட்டையும் தாங்கி நிற்கும் புத்தகங்கள், இதழ்கள், ஒலி-ஒளி பதிவுகள், பழங்கால நாணயங்கள், முத்திரைத்தாள்கள், பழங்காலப் பொருட்கள், ஓலைச்சுவடிகள் மற்றும் ஈழப்போராட்ட இலக்கியங்கள் தாங்கிய ஆவணங்கள் ஆகியவற்றின் ஒரு பிரதியை கொடுத்துதவுமாறு உலகத் தமிழர் ஆவண மையம் அன்புடன் உரிமையுடன் கோருகிறது.

-உலகத் தமிழர் ஆவண மையம்.
தமிழ்நாடு.
8940801205

Invited by: Binobin Raj

Last 10 Records

if the data has not been changed, no new rows will appear.

Day Followers Gain % Gain
July 02, 2024 148 +24 +19.4%
July 19, 2023 124 +12 +10.8%
October 26, 2022 112 +4 +3.8%
August 23, 2022 108 +1 +1.0%
June 10, 2022 107 +5 +5.0%
May 04, 2022 102 +4 +4.1%
March 27, 2022 98 +10 +11.4%
January 28, 2022 88 +13 +17.4%
December 21, 2021 75 +2 +2.8%
November 13, 2021 73 +22 +43.2%

Charts

Member of

More Clubhouse users