நான் ப்ராமின் ⭕️➕
எல்லாம் இருந்தும் இந்நாட்டில் நாங்கள் நாலாந்தர குடிமக்களாக கருதப்படுகிறோம்.
நாங்கள்
எங்கள் தாய் பத்தினி என்று நாங்கள் நன்றாக அறிந்திருந்தும் ஒரு சமூகத்தாரால் தொடர்ந்து #வேசிமகனென்றும் #சூத்திரர்கள் என்றும் அழைக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை.. அதனால் தான் இந்த அவலநிலைக்கு காரணமான #பார்ப்பணர்களையும் #பார்ப்பணீயத்தையும் நாங்கள் தீவிரமாக எதிர்ப்பதில் உறுதியாக இருக்கிறோம்;
உறுதியாக நிற்கிறோம்.
இந்த குரல் #1940லிருந்து உக்கிரத்துடன் #1967வரை தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது...
#பேரறிஞர்_அண்ணாவின் மறைவிற்குப் பின்னர் அதிகாரத்திற்கு வந்த இந்த #நாலாந்தர_சூத்திரர்கள் தங்களை #பிராமணரோடும் #பிராமணியத்தோடும் இணைத்துக்கொண்டதால் மட்டும்
#உயர்குடியாக ஆகிவிட முடியாது.
அவர்கள் எப்போதும் #பார்ப்பணர்கள், #பார்ப்பணீயத்தின் காலுக்கு கீழே தான் என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்ப்ரியன்.