அங்கமிழப்பார் ஆவி கொடுப்பார் கண்ணீர் மறைப்பார் குருதியிறைப்பார் வலி மறப்பார் வதை தாங்குவார் நெஞ்சுக்குழியில் நஞ்சைச்சுமப்பார் முகம்மறைத்தும் மண்ணுள் விதையாவார் விடுதலைக்கனவை வென்றெடுப்பதற்காக.