மனமானது நோய்வாய்ப்பட்டு கிடக்க..
மருத்துவமனையை தேடி ஓடுகிறேன்..
வழி மறந்தேனோ என குழம்பி ஓரிடம் நின்று ஓய்வெடுக்க..
என்னை கண்ட ஒருவன்..
விண்ணை பார்த்து சிரித்து கூறினான்..
கண்டுபிடித்த மருந்தெல்லாம் உடல் வலிக்கு மட்டும்தான்....
உள் வலிக்கு மருந்து உன்னிடம் தான்..
மன காயத்தை ஆற்ற மறக்க நினைக்கும் விடயங்களை நினைக்க மறந்திடு..
மனதிற்கு மருந்து கிடைக்கும் என்றான்...
By MK
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
September 03, 2023 | 128 | +12 | +10.4% |
October 03, 2022 | 116 | +3 | +2.7% |
August 12, 2022 | 113 | +2 | +1.9% |
July 06, 2022 | 111 | +2 | +1.9% |
April 22, 2022 | 109 | +1 | +1.0% |
March 14, 2022 | 108 | +4 | +3.9% |
January 16, 2022 | 104 | +4 | +4.0% |
December 09, 2021 | 100 | +3 | +3.1% |
November 01, 2021 | 97 | +61 | +169.5% |