விவசாயி....
காராள வம்சமடா
கரிக்குருவி நாடாது..
கம்பனுக்கு மிஞ்சிய
கவியும் இல்லை..
காடைக்கு மிஞ்சிய
குலமும் இல்லை..
மாயனூர் செல்லாண்டியை
முதல்தெய்வமாகவும்
பெருந்துறை செல்லாண்டியை
குல தெய்வமாகவும் வணங்குபவன்..
பாசத்திற்கு எப்பவும்
கட்டுப்பட்டவன்..
அண்டமே பிண்டமானாலும்
ஆகாயத்து விண்மீன்கள்
தரையில் வீழ்ந்தாலும்
முள்ளிலே முருங்கை காய்த்தாலும்
கல்லிலே தாமரை பூத்தாலும்
உண்ட வீட்டுக்கு ரண்டகம்
நினைக்காதடா முண்ட காசி..முண்ட காசி...முண்ட காசி...
⚔️🗡️ நான் புரிந்து கொள்ள முடியாத புதிரும் அல்ல..
அறிந்து கொள்ள முடியாத அதிகாரமும் அல்ல..
என்னைப் புரிந்தவர்களுக்கு இது புரியும் 🗡️⚔️