என் கற்பனை எல்லாம் உன் காதோர கவிதையில் அசைந்தே கலைகிறது நான் இடும் முத்தமெல்லாம் மொத்தமாய் பொழிகிறது உன் காதோர சினுங்கலில்