🇮🇳🤝Helping hand 🤝உதவும் கரங்கள்
https://wa.me/+917373475187
Mohan STR O+ve
🚧👷♂️Resigned my Degree 😲 Network Marketing in W2M 👨🏭
🏥 🩺Am Covid Warriors 🚑😷
🩸இரத்ததானம் செய்வீர்🩸
யார் யாரெல்லாம் ரத்த தானம் செய்யலாம்…
🌺 நல்ல உடல் நலத்துடன் இருக்கிற ஆண், பெண்.
🌺 18 வயதுக்கு மேல் 60 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள்.
🌺 குறைந்தது 45 கிலோ எடை இருக்க வேண்டும்.
🌺 இரத்த தானம் கொடுப்பவரின் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமுக்கு மேலும், இயல்பான இரத்த அழுத்தமும் இருக்க வேண்டும்.
எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை இரத்த தானம் செய்யலாம்?
💥 ஆண்கள் 3 மாதத்திற்கு ஒரு முறையும்,
💥 பெண்கள், 4 மாதத்திற்கு ஒரு முறையும் இரத்த தானம் செய்யலாம்.
💥 இரத்த தானத்தில் எவ்வளவு இரத்தம் எடுக்கப்படுகிறது? 350ml (நம் உடலில் 5 லிட்டர் இரத்தம் உள்ளது)
💥 எடுக்கப்படுகிற இரத்தம் திரும்ப உடலில் உற்பத்தி ஆகிவிடும்.
💥 இரத்த தானத்திற்காக எடுக்கப்பட்ட இரத்தம் எவ்வளவு நாள் கழித்து மீண்டும் உடலில் உற்பத்தி ஆகும்? 10 லிருந்து 21 நாட்களில்..
இரத்த தானம் ஏன் கொடுக்க வேண்டும்?
🔥 நமது இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் 120 நாட்கள் தான் உயிரோடு இருக்கும்.
🔥 பின் தானாகவே அழிந்து புதியது தோன்றும். நீங்கள் இரத்தம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் இதுதான் செயல்.
🔥 ஆக அழிந்து பின் திரும்ப வரப்போகிற ஒன்றை மற்றொருவருக்குக் கொடுத்து உயிர் காப்பது நல்லதே.
இரத்ததானம் கொடுக்க சரியான நேரம் என்ன?
🌺 நன்றாக உணவு சாப்பிட்டு, பின் ஒன்றரை மணிநேரம் கழித்து இரத்த தானம் செய்வது நல்லது.
🌺 தானம் செய்வதற்கு முன் மோர் போன்ற திரவங்களைக் குடிப்பது நல்லது.
சின்னச்சின்ன உடல் நலக் கோளாறுகள் இருக்கிறவர்கள் இரத்த தானம் செய்யலாமா?
🌷 சளி, ஃபுளு, இருமல், மூக்கடைப்பு _ கொடுக்கலாம்.
🌷 ஆஸ்துமா _ மூச்சுத்திணறல், நெஞ்சுவலி நின்ற பிறகு கொடுக்கலாம்.
🌷 ஆஸ்துமாவிற்காக கார்டிஸோன் மருந்து சாப்பிடுகிறவர்கள் _ வேண்டாம்.
🌷 குழந்தை பிறந்த பிறகு 6 மாதம் ஆன தாய்மார்கள் _ கொடுக்கலாம்.
🌷 அபார்ஷன் ஆனவர்கள் _ 6 மாதம் கழித்துக் கொடுக்கலாம்.
🌷 குழந்தைக்குப் பால் கொடுப்பவர்கள் _ பால் கொடுப்பதை நிறுத்திய பிறகு கொடுக்கலாம்.
🌹பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் _ 6 மாதம் கழித்துக் கொடுக்கலாம்.
🌹 சிறிய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் _ 3 மாதத்திற்குப் பிறகு கொடுக்கலாம்
🌹 தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் _ 4 வாரங்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.
இரத்ததானம் கொடுத்தபின் என்ன செய்யக் கூடாது?
💥 நல்ல திரவ உணவை அருந்துங்கள். ஹெவி உணவு வேண்டாம்.
💥 ஒரு மணி நேரத்திற்கு புகை பிடிக்கக் கூடாது. 6 மணி நேரத்திற்கு மது அருந்தக் கூடாது.
💥 இரத்தம் எடுத்த இடத்தில் அழுத்தி வைக்கப்பட்ட பஞ்சை 5 மணிநேரம் எடுக்க வேண்டாம்.
🤝 Love you to All 💞
Invited by: Arijit singh
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
September 01, 2023 | 374 | -7 | -1.9% |
January 26, 2023 | 381 | -2 | -0.6% |
September 29, 2022 | 383 | -5 | -1.3% |
August 08, 2022 | 388 | -3 | -0.8% |
July 02, 2022 | 391 | -19 | -4.7% |
May 26, 2022 | 410 | +2 | +0.5% |
April 18, 2022 | 408 | -2 | -0.5% |
March 10, 2022 | 410 | -5 | -1.3% |
January 12, 2022 | 415 | -2 | -0.5% |
December 06, 2021 | 417 | -11 | -2.6% |