Dr.S.Sivakumar Sivam on Clubhouse

Updated: Jul 3, 2024
Dr.S.Sivakumar Sivam Clubhouse
1.2k Followers
321 Following
@strosivam Username

Bio

🤟அன்பே சிவம் 🤍🇮🇳
☀️ Astrologist
🎓Doctor of Philosophy ( Astrology )
🕉️ Religious Adviser
✅Founder : Siva Mahima Trust
✨proprietor: Sivam Astrology Research Center
☸️ Tranquility of Mind

🌐http://sivamastrologyresearch.com

📱9543515111 What'sapp & Telegram

💫Knowing the specialty of each person through astrology and guiding them to achieve the goal of life👍🏻

📚Selection of Educational path
🗂️Professional Career Guidance
👩‍❤️‍👨Matrimonial Analysis
🪙Safer Financial Investment
⚕️ Medical Forecast
💭Any other specific questions

"சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையத்தின்" முக்கிய குறிக்கோள் ஜோதிடத்தை உளவியல்ரீதியாக அணுகுவதாகும் . அடுத்த தலைமுறையின் தேவைகளைப் புரிந்துகொண்டு பூர்த்தி செய்ய முயற்ச்சிப்பதாகும்.
மாணவர்களின் தனித் திறமையை கிரஹங்களின் நிலைகளின் மூலம் அறிந்து அவர்களுக்கு தகுந்த கலை, மற்றும் தொழிற்கல்வியில் வெற்றிபெற ஆலோசனைகள் கூறுதல்.

தோஷம் மற்றும் பரிகாரம் சொல்வதை விட , நாளுக்கு நாள் உள்ள சிரமங்களை (தசா புத்தி அடிப்படையில்) சுட்டிக்காட்டுவது ,மன உளைச்சல் மற்றும் பிரச்சனைகளில் இருந்து வெளியேறும் வழிகள் அறியப்பட்டு, பக்திபூர்வமான தெய்வீக வழிபாடுகள் மற்றும் த்யானம் மூலம் அதை எதிர்கொள்ளும் பக்குவத்தையும், பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் எடுத்துக்கூறுவதே எங்கள் நோக்கம் ஆகும்.



🔥The main goal of " Sivam Astrological Research Centre " is to make astrology practical and cater to the needs of the next generation . This centre does not just believe in just utterance of dosham and Parikaram, rather the day to day difficulties are indicated and ways to come out of problems are informed through divine guidance, which would untie any complicated knots in your life"

Tesla 369 formula & universe
360° circle
Prabanjam
(9 grahas)
12 rasi × 30° = 360°
27 star × 13.20 ° = 360°
27 star × 4 pathams =108 pathams= 360°
One day =60 naligai = 24hours = 1440 minutes = 86400 seconds



🫂அன்பு ஒன்றே அநாதி (தோற்றமும் இறுதியும் இல்லாதது)🥰
🗨 எண்ணம் போல் வாழ்க்கை💥
😄 மகிழ்வித்து மகிழ்

Last 10 Records

if the data has not been changed, no new rows will appear.

Day Followers Gain % Gain
July 03, 2024 1,285 +16 +1.3%
May 31, 2024 1,269 +5 +0.4%
April 28, 2024 1,264 +11 +0.9%
March 18, 2024 1,253 +3 +0.3%
February 25, 2024 1,250 +10 +0.9%
February 08, 2024 1,240 +11 +0.9%
January 21, 2024 1,229 +5 +0.5%

Charts

More Clubhouse users