அவர் அவர்களுக்கு ஒரு கோட்பாடுகள் யாரையும் அதை திணிக்க வேண்டாம்
🌾🌾நெற்கதிர்களை நேசிப்பதை விட்டு 🌾🌾
🛰️🗼அலைக்கற்றை நேசிக்கும் உலகம்டா இது🤳🗼
💓💓 உன் இதய வலிகள் தெரியாது💓💓
 🤳இணையதளத்தின் வலிகளை தெரிந்துகொள்ளும் 🤳
          🌐உலகம்டா இது🌐 
விடியல்முன்னே என்
 வாழ்வின் விடியலைக்கண்டேன்
    விடியல் தோன்றிய உடன் 
என் இதயத்தை தொலைத்தேன்
    தொலைந்த உடன் 
என் கதிரவன் அஸ்தமனம் அதே!
       
😔Nothing will change in my life anymore🙃 
 🤔What is this life 😒 😵going like this🙄
தோப்பிலே இருந்தாலும்🌴🌴🌴🌴🌴
ஒவ்வொரு மரமும் தனித் தனி மரம்தான்🌴
கூட்டத்திலே இருந்தாலும்👬👫👬👫👬
 ஒவ்வொரு மனிதனும் தனித்தவனே ....    🕴️
இனி என் விடியலை 
நோக்கி இனிதே ஒரு பயணம்