அறிவன் அரசன் on Clubhouse

Updated: Oct 22, 2023
அறிவன் அரசன் Clubhouse
192 Followers
254 Following
@sparks25 Username

Bio

MCA | தமிழ் தேயன் | தொழில் முனைவன் |
அன்பு நா அன்பு வம்பு நா வம்பு😎

நறுக்குவோம் பகையின்வேர் சிறுத்தைப் பெருங்கூட்டம்
நாம்! தமிழர் நாம்தமிழர் என்று முரசறைவாய்
குறுக்கில் முளைத்திட்ட அயலார் ஆட்சி
கூண்டோடு போயிற்றுக் கொட்டடா முரசம்!

நறுமலர்ச் சோலையில் நரிபுக விட்டிட்டோம்
நாம்! தமிழர் நாம் தமிழர் என்று முரசறைவாய்
வெறிகொண்டு புகுமிந்த அயலார் ஆட்சி
வேரற்றுப் போயிற்றுக் கொட்டடா முரசம்!

நந்தமிழ் நாடாளும் சொந்த நன்மைந்தர்கள்
நாம்! நாம்தமிழர் என்று முரசறைவாய்
முத்துப்பல் பகைப்படை நம் படை முன்னிற்க
முடியாது போயிற்றுக் கொட்டடா முரசம்!

நந்தமிழ்த் தாய்க்கெதிர் இந்திக்கும் ஆட்சியா!
நாம்! தமிழர் நாம்தமிழர் என்று முரசறைவாய்
வந்தவர் போயினார் செந்தமிழ்ச் செல்வமே
மணிமுடி புனைந்தனள் கொட்டடா முரசம்! ---
📯📝பாவேந்தர் பாரதிதாசன்

Last 10 Records

if the data has not been changed, no new rows will appear.

Day Followers Gain % Gain
October 22, 2023 192 +13 +7.3%
January 31, 2023 179 +4 +2.3%
August 09, 2022 175 +4 +2.4%
April 19, 2022 171 -1 -0.6%
March 11, 2022 172 +10 +6.2%
January 13, 2022 162 +9 +5.9%
December 06, 2021 153 +17 +12.5%

Charts

Member of

More Clubhouse users