சபரி D on Clubhouse

Updated: Dec 11, 2023
சபரி D Clubhouse
162 Followers
316 Following
@sozhanmani Username

Bio

சிவபித்தன்☝😌

03.01.ஜனவரி😇

என்னுடன் பழகுவது கடினம்🙁

பக்தி மட்டுமே உன்னை ஒழுக்கமாக இருக்க செய்யும் 🙏

மனம்தான் கோயில் நல்ல எண்ணங்களும் நல்ல வார்த்தைகள் தான் கடவுள்☝

மிகவும் அழகான கவிதை அம்மா👩

இசையும் நானும் வேரில்லை🥰

ஹரிஹரன் குறளுக்கு ரசிகன் நான்🙋 💕😍

கவிதை காதலன்😌☝

கண்ணம்மாவின் பாரதி கவிதை ரசிகன்🤩😎

அவள் கூந்தலில் முகம் புதைத்துறங்கும் உறக்கம் கேட்கிறது என் இரவு😍

தமிழ் என் உயிர் மூச்சு💪

தமிழ் இவ்வளவு அழகா என்பதை தமிழை உணருபவருக்கே புரியும் ☝

என் தேவதை🥳தில்ஷாத் 🧚‍♂️🤗🥰😇

நீ என்னை
பிடித்துக்கொள்வாய் என்ற நம்பிக்கையில் புயலிலும்கூட தோகை விரித்து ஆடும் ஆண்மயில் நான்☺

இந்த உலகை சுற்றி வர ஆசைப்படுபவன்🥳

நேர்மைதான் உன் மிகப்பெரிய சொத்து
அதை யாருக்காகவும் விட்டு கொடுக்காதே☝😌

மிகவும் ரசித்த பெயர் 'கண்மணி'😍

பெண்கள் மேலே மையல் உண்டு நான் பித்தம்! கொண்டது உன்னில் மட்டும்! ☝😇🤗

கண்ணம்மா என்ற பெயரில் முடிந்தது என் பிரபஞ்சம் 😌🖤

இதற்கு பிறகு என்னை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை ☝😑

Last 10 Records

if the data has not been changed, no new rows will appear.

Day Followers Gain % Gain
December 11, 2023 162 +22 +15.8%
November 10, 2022 140 -2 -1.5%
August 31, 2022 142 +14 +11.0%
July 25, 2022 128 +24 +23.1%
May 12, 2022 104 +5 +5.1%
April 03, 2022 99 +13 +15.2%
February 04, 2022 86 -1 -1.2%
December 29, 2021 87 +2 +2.4%

Charts

Member of

More Clubhouse users