🙏என்றும் ஈசன் அடிமை🌾🌴❤️
🇲🇱பார்போற்றும்🇬🇳
கொங்குதமிழ் கொஞ்சி விளையாடும்
விராடபுரம்(தாராபுரம்)🌴🚚🚛
எண்ணைய்கூட்டம்
ஶ்ரீகரியகாளியம்மன் கோவில்
பல்லாகோவில்
பொட்டிக்காம்பாளையம்
தாராபுரம்.
ஆன்மீக தேடல்கள்
முருகனின் பக்தன்
அம்பாளின் அன்பு பிள்ளை
ஈசனின் திருவிளையாடல்
மொத்தத்தில் கடவுள் பக்தன்..
நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க..
கலையாத கல்வியும் குறையாத வயதும்
ஓர் கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும்
ஒரு துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவி
பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே!
துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்
பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும் நிமலனருள்
கந்தர் சஷ்டி கவசம் தனை..
ஆட்டுவிக்கும் நாயகனே!!
ஆடுகின்ற காரணனே!!
ஊட்டுவித்த செந்தமிழால் உமைச்சொல்வேன் பிழைபொறுவே!!
காட்டுவித்த பாதமதில்
கன்னம்வைத்து துயில்வேண்டும்
ஓட்டுவிப்பாய் ஊழ்வினையை
உம்நிழலில் குடிவேண்டும்
மீட்டுகின்றாய் எமைநீயே
மீளாதவும் நினைவுவேண்டும்
சீட்டுவந்து அழையுமுன்னே
சிவாசிவா சொல்லவேண்டும்
கூட்டு வேண்டும் குலாவவேண்டும்
கூத்தாவுமைப் பிரியாவேண்டும்
பாட்டுவேண்டும் பரதம் வேண்டும்
பார்த்தபடி எம்காலம் வேண்டும்!!!#ஸ்ரீ குழந்தை வேலனின் திருவடிகளே
சரணம் சரணம்.......
குன்றெங்கு இருந்தாலும் சென்றங்கு அருள்பவனே என்றென்றும் எம்மனதில்குன்றாது நிற்பவனே
அன்னையாய் நீயிருந்து அன்பை ஊட்டுவித்தாய்
அப்பனாய் நீயிருந்து அறிவை ஊட்டுவித்தாய்
எனக்கு எல்லாமும் நீயேயன்றோ
எம்சிந்தை ஒருபொழுதும் உமை அகலாதிருக்கும் வண்ணம் உம் சிந்தையாய் எனை ஆக்கிவிடு.
அப்பனே முருகா ....
#மகேஷ்வரன்_மைந்தனே
மதுபாலனே.....பூம்பாறை குழந்தை வேலனே சரணம்..
முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை; மிளகுக்கு மிஞ்சியமருத்துவம் இல்லை..
அவதாரம்
06.11.1988
காராளன் பற்று..
விவசாயம் என் உயிர் மூச்சு..
ஶ்ரீவெற்றிவிநாயகர் ஆட்டோகேரேஜ்
தாராபுரம்.
அனைத்து உறவுகளும்
குலதெய்வம் மற்றும் முருகன் அருளால் வாழ்க வளமுடன்..
9965109937
7904071276
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
January 12, 2024 | 347 | +13 | +3.9% |
January 31, 2023 | 334 | +3 | +1.0% |
September 30, 2022 | 331 | +1 | +0.4% |
August 09, 2022 | 330 | +2 | +0.7% |
July 03, 2022 | 328 | +5 | +1.6% |
May 27, 2022 | 323 | +4 | +1.3% |
April 19, 2022 | 319 | +3 | +1.0% |
March 11, 2022 | 316 | +16 | +5.4% |
January 13, 2022 | 300 | +12 | +4.2% |
December 06, 2021 | 288 | +98 | +51.6% |