Basha Sikandhar on Clubhouse

Updated: Jan 26, 2024
Basha Sikandhar Clubhouse
73 Followers
64 Following
@sikandhar Username

Bio

காதலித்து கெட்டு போ!
அதிகம் பேசு
ஆதிஆப்பிள் தேடு
மூளை கழற்றிவை முட்டாளாய் பிறப்பெடு
கடிகாரம் உடை
காத்திருந்து காண்
நாய்க்குட்டி கொஞ்சி நண்பனாலும்நகர்ந்து செல்
கடிதமெழுத கற்றுக்கொள் விதவிதமாய் பொய் சொல் விழி ஆற்றில் விழு பூப்பறித்து கொடு
மேகமென கலை
மோகம் வளர்த்து மித
மதி கேட்டுமாய்
கவிதைகள் கிறுக்கு
கால்கொலுசில் இசை உணர் தாடி வளர்த்துதவி
எடைகுறைந்து சிதை உளறல் வரும் குடி
ஊர் எதிர்த்தால் உதய்
ஆராய்ந்து அழிந்து போ
மெல்ல செத்து மீண்டு வா
திகட்ட ,திகட்ட காதலி
காதலித்து கெட்டு போ! .......

Member of

More Clubhouse users