"விழையும் பொருளெதுவும் 
வீடுவந்து தானாக 
நுழையும் எனக்கருதும்   
நோக்குடைய னல்லேன்; என் 
பயணம் பெரிது : செல்லும் 
பாதை நெடிது : வழித் 
துயரம் தவிர்க்கத் 
துணை தேடேன்; என் படைக்கு 
ஒருசிலரும் போதும், நான் 
ஒருவனே போதும்; மற்றதனைக் 
கூடிச்  சுவைக்கக் 
குவலயத்தை நாமழைப்போம். 🖤❤️💙"
if the data has not been changed, no new rows will appear.
| Day | Followers | Gain | % Gain | 
|---|---|---|---|
| November 12, 2023 | 283 | +45 | +19.0% | 
| October 29, 2022 | 238 | +7 | +3.1% | 
| August 25, 2022 | 231 | +2 | +0.9% | 
| July 19, 2022 | 229 | +11 | +5.1% | 
| June 12, 2022 | 218 | -1 | -0.5% | 
| May 05, 2022 | 219 | -1 | -0.5% | 
| March 28, 2022 | 220 | +4 | +1.9% | 
| January 29, 2022 | 216 | +26 | +13.7% | 
| December 22, 2021 | 190 | +46 | +32.0% |