Ex atheist
Ex நாத்திகன்
நாத்திகம் என்பது முட்டாள்த்தனத்தின் உச்சம்....
நாத்திகர்கள் மற்றவர்களை கேள்வி கேட்டு காலத்தை ஓட்டும் கோமாளிகள்...
நாத்திகத்தை கூறித்து என்னுடன் விவாதிக்க அறிவுள்ள நாத்திகரை இதுவரை நான் காணவில்லை...
அப்படி ஒரு நாத்திகர் இருந்தால் என்னிடம் விவாதிக்க முன் வரலாம்...
2:28. நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரணிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.
30:19. அவனே உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான்; உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறான்; இந்தப் பூமியை அது இறந்தபின் உயிர்ப்பிக்கிறான்; இவ்வாறே (மரித்தபின் மறுமையில்) நீங்களும் வெளிப்படுத்தப்படுவீர்கள்
76:1. திட்டமாக மனிதன் மீது காலத்தில் ஒரு நேரம் வந்து, அதில் அவன் இன்ன பொருள் என்று குறிப்பிட்டுக் கூறுவதற்கில்லாத நிலையில் இருக்கவில்லையா?