பழக பழக உறவுகள் கசப்பது ஏன் .....?? Broken 💔 அழகு என்பது மனது தானே தவிர முகமல்ல ! எதுவும் நிரந்தரம் இல்லை அவளை மட்டும் முழுமையாக படித்தேன் ஏனோ .......அவளுக்கு நான் யாரோ ஆகிவிடுவேன் என தெரியாமலே 💔