அறிமுகம்...
இயற்கையின் ரசிகர்கன், விவசாயிகளின் மகன்,செல்வியின் செல்வன்
சொந்தம் ஊர்-திருவண்ணாமலை❤️
இப்போது இருப்பது சிங்காரா சென்னை ❤️
படிப்பு - முதுகலை வேதியியல்
வேலை - ஏம்.ஆர்.ஏப் டயர் தொழிற்சாலை
தீவிர அனுமன் பக்தன்
இயற்கை நமக்குப் பல பரிசுகளை வழங்கியிருக்கிறது அதைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை... அப்படிச் செய்தால் தான் நமக்கு & நமக்கு அடுத்து வரும் தலைமுறையினரும் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்....
பிறகு ஒரு ஆசை வனமகன் படத்தில் வருவது போல் (இந்த படத்தில் ஆண் காட்டில் இருந்து வருவன் நகரத்திற்கு,,, அதற்கு பதிலாக நான் காட்டிற்குள் சொல்ல நினைக்கிறேன்) ... நானும் காட்டில் வசிக்கும் மக்களில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அங்கு அவர்களோடு (இயற்கையோடு) வாழ்க்கை பயணம் செய்ய.....!!
இந்த ௨லகில் எதுவும் நிரந்திரம் இல்லாத போது என் கஷ்டம் மட்டும் எப்படி நிரந்திரமாகும்........!!!
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
January 22, 2024 | 13 | +4 | +44.5% |
June 16, 2022 | 9 | +1 | +12.5% |
May 10, 2022 | 8 | +2 | +33.4% |
February 03, 2022 | 6 | -1 | -14.3% |