எண்ணம்
போல்
வாழ்க்கையென்பார்..
இழந்தப்
பின் இது
தேவையாயென்பார்..
கல்லையெல்லாம்
கடவுள் என்பார்..
காலம்
கழிந்தப்பின்
இது தான்
அனுபமென்பார்..
முன்னுக்குப் பின்
முரண்யென்பார்..
முடிவில்லாததே
முயற்சியென்பார்..
தத்துவம் ததும்பும்
உலகில் ஏற்றுக்கொள்வே
ஏராளமான
உதாரணம் புகட்டுவார்கள்...
#சேகர் #கிரிஷ்
Invited by: வினோ A.K
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
May 25, 2024 | 109 | +8 | +8.0% |
July 06, 2023 | 101 | +6 | +6.4% |
October 02, 2022 | 95 | -1 | -1.1% |
August 11, 2022 | 96 | -3 | -3.1% |
July 05, 2022 | 99 | -1 | -1.0% |
May 29, 2022 | 100 | +4 | +4.2% |
March 14, 2022 | 96 | +2 | +2.2% |
January 15, 2022 | 94 | -4 | -4.1% |
December 09, 2021 | 98 | +1 | +1.1% |