Bala Sundari on Clubhouse

Updated: Aug 13, 2023
Bala Sundari Clubhouse
52 Followers
91 Following
@sathya.subha Username

Bio

❤️ *"காதலடி நீ எனக்கு...
காந்தமடி நான் உனக்கு...
வேதமடி நீ எனக்கு...
விந்தையடி நான் உனக்கு...
போதமுற்ற போதினிலே... பொங்கிவரும் தீஞ்சுவையே...
நாதவடிவானவளே நல்ல... உயிரே கண்ணம்மா....*"❤️

❤️ "நல்லவுயிர் நீ எனக்கு...
நாடியடி நான் உனக்கு...
செல்வமடி நீ எனக்கு... சேமநிதி நான் உனக்கு..
எல்லையற்ற பேரழகே...
எங்கும் நிறை பொற்சுடரே...
முல்லை நிகர் புன்னகையை... மோதுமின்பமே கண்ணம்மா...!!!"❤️ *-பாரதியார்*

🦋 *கவிதைகளின் காதலி*🦋

❣️ *பாரதியின் நேசகி*❣️

🍃எனதெண்ணங்களின் வண்ணங்களை எழுத்துக்களில் வடிக்க முயலும் காரிகை🍃

💕💫" *என் நேசப்பெருஞ்சுனையின் தீரா தாகம் நீ...!!!* "💫💕
-பாலசுந்தரி @ சத்யசுபா.

✨சுவாசத்தில் புத்தகங்களின் 📖 வாசம் விரும்பும் வாசகி✨

💞தந்தையின் நெஞ்சத்தில் நீங்கா தடம்பதித்த
தாரகை💞

🎻இசையின் பால் ஈர்ப்புமிக்கவள்.🎻

*Foodie*|| *Traveller*|| *Moderate Singer*|| *Pet lover*|| *Small entrepreneur*

💥Admin -Cardial Associates-💥HR- Training & Development Aspects💥

Insta: Sathya.subha

Last 10 Records

if the data has not been changed, no new rows will appear.

Day Followers Gain % Gain
August 13, 2023 52 0 0.0%
November 17, 2022 52 +1 +2.0%
September 07, 2022 51 -1 -2.0%
July 28, 2022 52 -1 -1.9%
June 21, 2022 53 -3 -5.4%
April 07, 2022 56 +1 +1.9%
February 08, 2022 55 -1 -1.8%
January 01, 2022 56 -2 -3.5%

Charts

Member of

More Clubhouse users